Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 9
இயேசு எந்த வியாதியுடைய மனிதனை குணப்படுத்தினார்?
காய்ச்சல்
குஷ்டரோகம்
திமிர்வாதம்
பைத்தியம் மாட்டு நோய்
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 9
ஆயத்துறையில் உட்கார்ந்து கொண்டிருந்த எந்த சீஷனை இயேசு அழைத்தார்?
மாற்கு
பேதுரு
யோவான்
மத்தேயு
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 9
தலைவன் ஒருவன் இயேசுவிடம் வந்து யார் மேல் உமது கைகளை வரையும் என்று கூறினான்?
அவனுடைய வேலைக்காரன் மேல்
அவனுடைய மனைவியின் மேல்
அவனுடைய மகள் மேல்
அவனுடைய மகன் மேல்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 9
இயேசுவிடம் வந்த ஸ்திரி எத்தனை வருடம் வியாதியாய் இருந்தாள்?
குறுகிய காலம்
12 வருடம்
1 வருடம்
10 மாதம்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 9
இயேசு அவளை பார்த்து என்ன சொன்னார்?
நான் உனக்கு ஜீவனை தருவேன்
நான் உன்னை சுகப்படுத்துவேன்
நீ சுகமாயிரு
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 9
இயேசு தலைவனுடைய வீட்டில் வந்த போது அழுகிறவர்களைப் பார்த்து என்ன சொன்னார்?
நான் வந்தது ஜீவன் கொடுப்பதற்க்காக
சிறுபெண் மீண்டும் பிழைப்பாள்
சிறுபெண் மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள்.
அந்த சிறுபெண்ணை என்னிடம் கொண்டு வாருங்கள்.
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 9
இயேசு இதைச் சொன்ன போது ஜனங்கள்.........
சிறுபெண்ணை அவரிடம் கொண்டு வந்தார்கள்
அவரை விசுவாசித்தார்கள்
அவரைப் பார்த்து நகைத்தார்கள்
எல்லாரும் அதிகமாக அழுதார்கள்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 9
இரண்டு குருடர்கள் இயேசுவை பின்தொடர்ந்தது சென்று என்ன சொன்னார்கள்?
எங்களால் பார்க்க முடியவில்லை
எங்கள் கண்களைத் தொடும்
தேவன் எங்கே?
தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும்.
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 9
பிசாசு பிடித்த ஊமையான மனிதனை இயேசுவிடம் கொண்டு வந்த போது அவர் என்ன செய்தார்?
கொண்டு வந்தார்களை அவர் கடிந்து கொண்டார்
பிசாசை துரத்தினார்
ஆசாரியர்களிடத்திற்கு கொண்டு சென்றார்
பட்டணத்திற்கு வெளியே அனுப்பினார்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 9
வேலையாட்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ஏனெனில் அறுப்பு மிகுதி வேலையாட்களோ .........
கொஞ்சம்
ஓய்வில்லை
கணப்படவில்லை
மிகவும் அதிகம்
சமர்ப்பிக்க