Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 8
உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் கூடும் என்று இயேசுவிடம் சொன்ன குஷ்டரோகிக்கு அவர் சொன்ன பதில் என்ன?
என்னால் எல்லாம் கூடும்
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது
எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு
நான் செய்ய மாட்டேன்.
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 8
நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனுடைய பிரச்சினை என்ன?
குஷ்டரோகம்
திமிர்வாதம்
தொற்று நோய்
குதிரையில் இருந்து கீழே விழுந்தான்
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 8
நூற்றுக்கு அதிபதி இயேசுவை நோக்கி என் வேலைக்காரனை சொஸ்தமாக்க உம்மால் கூடும் நீர் இதை மட்டும் செய்தால் போதும் அவன் சொஸ்தமாவான்.
கையை அவன் மீது வையுங்கள்
அவனிடம் வாருங்கள்
ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்
பிசாசை கடிந்து கொள்ளும்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 8
பேதுருவின் மாமியாருடைய பிரச்சினை என்ன?
முடக்கு வாதம்
குஷ்டரோகம்
ஜுரம்
தொற்றுநோய்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 8
சீஷர்கள் படகில் இருந்த போது பெருங்காற்று உண்டாயிற்று அப்பொழுது இயேசு என்ன செய்து கொண்டிருந்தார்?
நித்திரையாயிருந்தார்
ஜெபித்து கொண்டிருந்தார்
புசித்துக்கொண்டிருந்தார்
பிரசங்கித்து கொண்டிருந்தார்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 8
சீஷர்கள் பயப்பட்ட போது இயேசு அவர்களை எப்படி அழைத்தார்?
முட்டாள் மனிதர்களே
சிறுபிள்ளைகளே
அற்ப்ப விசுவாசிகளே
இரக்கமில்லாத மனிதர்களே
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 8
அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள் ஏனெனில்.......
இயேசு அவர்களை கடிந்து கொண்டார்.
படகு கவிழ்ந்தது
இயேசு பயப்படவில்லை.
காற்றும் கடலும் இயேசுவுக்கு கீழ்ப்படிந்தது
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 8
கடலின் அக்கரையில் இரண்டு பேர் அவருக்கு எதிராக வந்தார்கள்?
முடக்குவாதமுள்ளவர்கள்
பிசாசு பிடித்திருந்தவர்கள்
குஷ்டரோகியாயிருந்தவர்கள்
போர் வீரர்கள்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 8
இயேசு பிசாசுகளை துரத்தின போது அவைகள் எங்கே போனது?
எருசலேமுக்கு
பன்றிக் கூட்டத்தில்
நூற்றுக்கு அதிபதியிடத்தில்
போர்வீரர்களிடத்தில்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 8
பன்றிக் கூட்டமெல்லாம் எங்கே பாய்ந்தது?
பட்டணத்திற்க்குள்
பன்றி மேய்க்கிறவர்களிடத்தில்
கடலிலே
மலைகளில்
சமர்ப்பிக்க