Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 7
இயேசு கேட்டார் உன் கண்ணிலிருக்கிற எதை உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன?
உன் கண்ணிலிருக்கிற துரும்பை?
உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை?
அதை எடுத்துவிடு?
அவனுடைய மற்ற கண்?
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 7
உங்கள் முத்துக்களை எதன் முன் போடதேயுங்கள்
மாய்மாலக்காரர்
நாய்கள்
பன்றிகள்
திருடர்கள்
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 7
இயேசு கேட்டார் எந்த மனுஷனாவது தன்னிடம் அப்பத்தை கேட்க்கிற தன் மகனுக்கு இதைக் கொடுப்பானோ?
அப்பத்தை
கல்லைக்
மீனைக்
பாம்பைக்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 7
மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ.........
அவர்களிடம் கேளுங்கள்
அவர்களுக்காக தேவனிடத்தில் ஜெபியுங்கள்
அவைகளை நீங்களும் அவர்களுக்ககுச் செய்யுங்கள்
நீங்கள் அவைகளை பெற்றுக் கொள்வீர்கள்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 7
எங்கே போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது?
எருசலேம்
அழிவுக்கு
ஜீவனுக்கு
நேர்மைக்கு
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 7
எங்கே போகிற வாசல் விரிவும் வழி விசாலமுமாயிருக்கிறது?
கேட்டுக்கு
பயம்
ஜீவன்
பெத்லகேம்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 7
யார் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்?
தினமும் ஜெபிப்பவர்கள்
கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவர்கள்
பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவன்
பிரசங்கிக்கிறவன்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 7
புத்தியுள்ள மனிதன் எங்கே தன் வீட்டைக் கட்டினார்?
கன்மலையின் மேல்
மணலின் மேல்
கடற்கரையில்
எருசலேமில்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 7
புத்தியில்லாத மனிதன் எங்கே தன் வீட்டைக் கட்டினான்?
கன்மலையின் மேல்
மணலின் மேல்
கடற்கரையில்
எருசலேமில்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 7
ஜனங்கள் இயேசுவின் போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள் ஏனெனில்......
அவர் மிகவும் இளம் வயதாயிருந்தார்
அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களை கேள்விப்பட்டதில்லை.
அவர் அற்புதங்களைச் செய்தார்.
அதிகாரமுடையவராய் போதித்தார்
சமர்ப்பிக்க