Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 6
நீயோ அந்தரங்கத்தில் தர்மம் செய்தால் உன் பிதா.....
ரகசியமாய்ப் பலனளிப்பார்
வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்
உனக்குபலனளிக்கமாட்டார்
பரலோகத்தில் பலனளிப்பார்
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 6
நீயோ ஜெபம் பண்ணும்போது என்ன செய்ய வேண்டும்?
உன் அறைவீட்டிற்க்குள் பிரவேசி
வீணாக திரும்ப திரும்ப சொல்
தெருக்களில் நில்
எக்காளத்தை ஊது
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 6
இயேசு சொன்னார் உங்களுக்கு இன்னது தேவை என்று உங்கள் பிதா அறிந்திருக்கிறார் எப்பொழுது?
உங்கள் சகோதரன் அறிவதற்கு முன்பே
நீங்கள் வேண்டிக்கொள்வதற்க்கு முன்னமே
உலகத்தின் அஸ்திபாரத்திற்க்கு முன்பாக
நீங்கள் வேண்டிக்கொண்ட பின்பு
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 6
எங்கே பொக்கிஷங்களை சேர்த்து வைக்கும் படி இயேசு கூறினார்?
பரலோகத்திலே
வங்கியில்
இரகசிய இடத்தில்
குகைக்குள்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 6
எவைகளை பூச்சியும் துருவும் கெடுக்கும் கள்ளர்கள் திருடுவார்கள்?
பரலோகத்தில் இருக்கிற பொக்கிஷத்தை
மனிதனுடைய இருதயத்தை
மனிதனின் நோக்கத்தை
பூமியின் பொக்கிஷத்தை
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 6
இயேசு என்ன சொன்னார் உங்கள் பொக்கிஷம் எங்கிருக்கிறதோ அங்கே?
உங்கள் கண்ணிருக்கும்
உங்கள் காப்பீடு இருக்கும்
உங்கள் இருதயம் இருக்கும்
உங்கள் சிந்தை இருக்கும்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 6
இயேசு என்ன சொன்னார் எந்த மனிதனாலும் கூடாது?
தேவனை நேசிக்க
தன்னுடைய இருதயத்தை கட்டுப்படுத்த
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய
மனந்திரும்ப
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 6
அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்.
மாடுகள்
பறவைகள்
பணக்கார மனிதன்
குதிரைகள்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 6
அவைகள் உழைக்கிறது மில்லை நூற்க்கிறதுமில்லை சாலமோன் முதலாய் அவைகளில் ஒன்றாய் உடுத்திய தில்லை.
ரோஜாக்கள்
ராணிகள்
இளவரசிகள்
காட்டுப் புஷ்பங்கள்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 6
முதலாவது நீங்கள் இதைத் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும்.
பொன்
ஞானம்
நீதி
தேவனுடைய ராஜ்ஜியம்
சமர்ப்பிக்க