Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 5
இயேசு திரளான ஜனங்களைக் கண்டு இங்கிருந்து போதித்தார்.
ஆலயத்தில் இருந்து
படகில் இருந்து
மலையிலிருந்து
எருசலேமில் இருந்து
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 5
எதன் மீது பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்?
அப்பம் மற்றும் திராட்ச்சரசம்
ஞானத்தின்
அற்புதங்கள் மற்றும் அடையாளங்கள்
நீதியின்மேல்
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 5
இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள் அவர்கள்...
அவர்கள் தோவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பார்கள்
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
அவர்கள் தேற்றப்படுவார்கள்.
அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 5
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள்....
பரலோக ராஜ்ஜியம் அவர்களுடைது
அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்
கர்த்தருடைய கரம் அவர்கள் மீது இருக்கும்
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 5
நீதியின் நிமித்தம் நாம் துன்பப்படும் போது என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார்?
முறுமுறுக்கும்படி
ஏன் என்று கேள்வி எழுப்பும் படி
சந்தோஷப்பட்டு களிகூருங்கள்
முகத்தை தேடுங்கள்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 5
இயேசு நம்மை எந்த இரண்டு பொருளோடு ஒப்பிட்டு கூறினார்?
உப்பு மற்றும் மிளகு
உப்பு மற்றும் வெளிச்சம்
மெழுகுவர்த்தி மற்றும் புறா
புறா மற்றும் உப்பு
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 5
இயேசு சொன்னார் தன் சகோதரனை மூடன் என்று சொல்லுகிறவன்....
தன்னை மூடனாக்குகிறான்
துன்பப்படுவான்
எரிநரகத்திற்க்கு ஏதுவாயிருப்பான்
புத்திசாலி இல்லை
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 5
இயேசு சொன்னார் உன் பேரில் உன் சகோதரனுக்கு குறை உண்டென்று கண்டால் நீ....
காணிக்கையை அதிகமாக்கு
போய் உன் சகோதரனோடு ஒப்புரவாகு
தேவனிடத்தில் மன்னிப்பு கேள்.
பாவநிவாரண பலியிடு
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 5
இயேசு சொன்னார் ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும்.......
அவளை கனவீனப்படுதுகிறான்
தேவனை கனவீனப்படுத்துகிறான்
தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று.
கண்டிப்பாக தண்டிக்கபடுவான்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 5
இயேசு சொன்னார் ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால்.......
அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு
பரலோகத்தின் வல்லமையோடு அவர்களை சபி
அவர்களைத் திருப்பி அடி
அவர்கள் வஸ்திரத்தை எடு
சமர்ப்பிக்க