Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 4
இயேசு ஆவியானவரால் எங்கே கொண்டுபோகப்பட்டார்?
ஆலயத்திற்கு
வனாந்தரத்திற்க்கு
எருசலேமிற்க்கு
எரிகோவிற்க்கு
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 4
எத்தனை நாட்கள் இயேசு உபவாசமிருந்தார்?
40 நாட்கள் இரவும் பகலும்
30 நாட்கள் இரவும் பகலும்
10 நாட்கள் இரவும் பகலும்
ஒரு வாரம்
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 4
பிசாசுஇயேசுவிடம் சொன்னான் இந்த கல்லுகள் என்னவாக மாறும்படி சொல்லும்.
அப்பங்களாக
ஆலயமாக
மலைகளாக
தூதனாக
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 4
இயேசு பிசாசிற்கு என்ன பதில் கூறினார்?
மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல பிழைப்பான்.
ஆலயம் தேவன் தங்கும் பரிசுத்த ஸ்தலம்
மலைகள் என்னிடமாய் திரும்பும்
தூதர்களை எனக்காக பணிவிடை செய்ய அழைப்பேன்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 4
பிசாசு இயேசுவை நோக்கி உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் உமக்குத் தருவேன் நீர் என்னைப்....
கல்லுகளை அப்பங்களாக மாற்றும்
ஆலயத்தின் மேல் இருந்து கீழே குதியும்
தூதர்களை அழையும்
என்னை பணிந்து கொண்டால்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 4
இயேசு எந்த சோதனைக்கும்இடங்கொடுக்கவில்லை என்று பிசாசு அறிந்து அவரை விட்டு விலகிப் போனான் உடனே...
தேவதூதர்கள் வந்து அவருக்கு பணிவிடை செய்தார்கள்.
அவர் கல்லுகளை அப்பங்களாக மாற்றினார்
அவருடைய சீஷர்கள் அவருக்கு ஆகாரம் கொண்டுவந்தார்கள்.
அவர் மீனையும் தேனையும் ஆயத்தம்பண்ணினார்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 4
எந்த மனிதன் காவலில் வைக்கப்பட்டார் என்று கேள்விப்பட்டு இயேசு கலிலேயாவுக்கு சென்றார்?
பேதுரு
சீலா
யோவான்
ஏரோது ராஜா
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 4
இயேசு பிரசங்கித்து கூறியதாவது....
மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது.
தேவன் அன்பாயிருக்கிறார் அவருக்கு சொவிகொடுங்கள்
பிசாசு நம்முடைய எதிரி ஆகையால் யுத்தத்திற்கு ஆயத்தமாகுங்கள்
எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 4
இயேசு அந்திரேயாவையும் சீமோனையும் நோக்கி என் பின்னே வாருங்கள் நான் உங்களை.....
மிகுதியான அற்புதங்களை காண்பிப்பேன்
என்னுடைய சீஷராக்குவேன்
மிகுதியான காரியங்களை கற்றுத் தருவேன்
மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 4
இயேசு அழைத்த செபதேயுவின் குமாரராகிய இந்த இரண்டு சகோதரர்களின் பெயர் என்ன?
யாக்கோபும் ம யோவானும்
யாக்கோபும் அந்திரேயாவும்
யாக்கோபும் பேதுருவும்
யோவானும் சீமோனும்
சமர்ப்பிக்க