Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 3
யோவான்ஸ்நானன் எந்த வனாந்தரத்தில் பிரசங்கம்பண்ணினார்?
யூதேயா
எகிப்து
கப்பர்நகூம்
பெத்லகேம்
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 3
யோவான்ஸ்நானன் என்ன பிரசங்கித்தார்
தேவன் அன்பாயிருக்கிறார்
மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது
நாம் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகள் அவர் நம்மை சிருஷ்டித்தவர்
உங்களுடைய பிள்ளைகளை தேவனை குறித்ததான எச்சரிப்பிலே வளருங்கள்
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 3
யோவானுடைய ஆடைகள் இவைகளால் செய்யப்பட்டிருந்து.
கம்பளி
ஆட்டுமயிர்
குதிரைமயிர்
ஒட்டகமயிர்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 3
யோவானுக்கு இவைககள் ஆகாரமாயிருந்தது.
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
தேன் மற்றும் பழங்கள்
ஓட்ஸ் மற்றும் உலர் கொட்டைகள்
வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 3
யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு ஜனங்கள் எங்கே வந்தார்கள்?
செங்கடல்
யோர்தான் நதியில்
கலிலேயா கடலில்
நைல் நதியில்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 3
பரிசேயர்களையும் சதுசேயர்களையும் யோவான் எப்படி அழைத்தார்?
பரிசுத்தமுள்ள தேவமனிதர்களே
ஆபிரகாமால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே
விரியன் பாம்புக்குட்டிகளே
மூப்பர்களே
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 3
யோவான் சொன்னார் எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார் அவர் உங்களுக்கு இவைகளால் ஞானஸ்நானம் கொடுப்பார்.
புனித நீரால்
தண்ணிராலும் இரத்தத்தாலும்
பரிசுத்த ஆவியினாலும் அக்கினியாலும்
அன்பினால்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 3
இயேசு ஞானஸ்நானம் பெறுவதற்கு யோவானிடம் வந்த போது யோவான் என்னச் சொன்னார்?
உம்மால் ஞானஸ்நானம் பெறவேண்டியிருக்க
என்னோடு கூட இவர்களுக்கு ஞானஸ்நானம் கொடும்
அவர்களுக்கு முன் ஞானஸ்நானமெடும்
வேதவாக்கியம் நிறைவேற நான் உமக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 3
இயேசு ஞானஸ்நானம் பெற்றபொழுது இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது தேவ ஆவி எந்த ரூபத்தில் இறங்கினார்?
பலத்த காற்றடிக்கிற முழக்கம் போல
கழுகைப்போல
இறகைப்போல
புறாவைப் போல
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 3
வானத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி இவர் என்னுடைய நேசகுமாரன் இவருக்கு செவிகொடுங்கள்....
இவருக்கு செவிகொடுங்கள்
இவரை பின் தொடருங்கள்
இவரில் பிரியமாயிருக்கிறேன்
இவரில் மகிமைப்படுவேன்
சமர்ப்பிக்க