Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 28
யார் இயேசுவின் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்?
யாக்கோபு மற்றும் யோவான்
பேதுரு மற்றும் அந்திரேயா
மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும்
மரியாள் மற்றும் மார்த்தாள்
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 28
அது ஓய்வு நாள் முடிந்து வாரத்தின் எத்தனாவது நாளாயிருந்தது?;
முதலாவது
மூன்றாவது
ஆறாவது
ஏழாவது
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 28
கல்லை புரட்டிப் போட்டது யார்?
மரியாள்
இயேசு
போர்ச்சேவகர்கள்
கர்த்தருடைய தூதன்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 28
காவலாளர் அவனுக்கு பயந்ததினால் திடுக்கிட்டு.............
ஓடினார்கள்
சிறு பிள்ளைகளை போல அழுதார்கள்
செத்தவர்கள் போலானர்கள்
தங்கள் பட்டயத்தை எடுத்தார்கள்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 28
தூதன் அவர்களை நோக்கி நீங்கள் இயேசுவை தேடுகிறீர்கள் என்று அறிவேன்............
அவர் இங்கே படுத்திருக்கிறார்
அவர் இங்கே இல்லை தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்
அவருடைய சரீரம் திருடப்பட்டது
அவருடைய சரீரத்தை அபிஷேகம்பண்ணுங்கள்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 28
அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க போகிற போது யாரை கண்டார்கள்?
இயேசு
வேறொரு தூதன்
பேதுரு
சீஷர்கள்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 28
பிரதான ஆசாரியன் சேவகர்களுக்கு பணத்தை கொடுத்து என்ன சொல்ல சொன்னார்?
இயேசு உண்மையாகவே மரிக்கவில்லை
இயேசு சொன்ன படியே உயிர்த்தெழுந்தார்
அவருடைய சரீரம் பிரதான ஆசரியனிடம் கொடுக்கப்பட்டது
நாங்கள் நித்திரைபண்ணுகையில் அவருடைய சரீரம் திருடப்பட்டது
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 28
இயேசு அவர்களை நோக்கி தனக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்?
ஜீவன்
சுவாசம்
ஞானம்
சகல அதிகாரமும்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 28
இயேசு தமது சீஷர்களை நோக்கி நீங்கள் புறப்பட்டு போய் யாரை சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுக்கச் சொன்னார்?
கலிலேயா
எருசலேம்
சகல ஜாதிகளையும்
யூதர்களுக்கு
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 28
இயேசு சொன்னார் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்........
கொஞ்ச நேரம் மட்டும்
உங்களுக்கு என்னை தேவைப்படுகிறப் பொழுதெல்லாம்
சகல நாட்களிலும்
என் நாமத்தை நோக்கி கூப்பிடுகிற பொழுதெல்லாம்
சமர்ப்பிக்க