Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 27
பண்டிகை நாளில் காவல்பண்ணபட்டிருந்த ஒருவன் விடுதலையாக்கபட்டான் அவன் யார்?
இயேசு
பரபாஸ்
தீமேத்தேயு
ஆகான்
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 27
யார் பிலாத்து விடம் இயேசுவுக்காக ஆள் அனுப்பி அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொன்னார்?
காய்பா
ஏரோது
பிலாத்துவின் மனைவி
பிரதான ஆசாரியன்
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 27
பிலாத்து ஜனங்களிடம் அப்படியானால் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது அவர்கள் என்ன சொன்னார்கள்?
அவரை விடுதலையாக்கும்
அவரை வாரினால் அடியும்
அவனை சிலுவையில் அறையும்
அவரை எங்களிடம் ஒப்புகொடும்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 27
யார் இயேசுவை வாரினால அடிக்க ஒப்புக்கொடுத்தார்?
போர் வீரர்கள்
பிலாத்து
பரபாஸ்
யூதாஸ் காரியோத்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 27
இயேசுவின் சிரசில் போர்ச்சேவர்கள் எதை வைத்தார்கள்?
ராஜாவின் கிரீடம்
தண்ணீர்
எண்ணெய்
முள்முடி
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 27
இயேசுவின் சிலுவையை சுமக்க யாரை பலவந்தம்பண்ணினார்கள்?
யூதாஸ் காரியோத்
தர்ஷீஸ் ஊரானாகிய சவுல்
சிரேனா ஊரானாகிய சீமோன்
பேதுரு
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 27
இயேசுவை சிலுவையில் அறையும் படி எங்கே கொண்டு போனார்கள்?
பெத்தானியாவிற்க்கு
எருசலேமிற்க்கு
சிரேனியாவிற்க்கு
கொல்கொதாவிற்கு
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 27
இயேசுவுக்கு எதைக் குடிக்க கொடுத்தார்கள்?
தண்ணீர்
ஆட்டுப்பால்
கசப்பு கலந்த காடியை
திராட்சரசம்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 27
இயேசுவின் வஸ்திரங்களை என்ன செய்தார்கள்?
அவருடைய தாயிடம் கொடுத்தார்கள்
அவருடைய சீஷர்களிடம் கொடுத்தார்கள்
அதை எரித்தார்கள்
சீட்டுபோட்டார்கள்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 27
யார் இயேசுவின் சரீரத்தை பிலாத்துவிடம் வாங்கி தன்னுடைய சொந்த கல்லறையில் அடக்கம் பண்ணினான்?
சிரேனா ஊரானாகிய சீமோன்
தர்ஷீஷ் ஊரானாகிய சவுல்
அரிமத்தியா ஊரானாகிய யேசேப்பு
பேதுரு
சமர்ப்பிக்க