Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 26
அந்த ஸ்திரீ பரிமளதைலத்தை இயேசுவின் சிரசில் ஊற்றின போது சீஷர்கள் என்ன சொன்னார்கள்?
அதை அவருடைய பாதத்தில் ஊற்றியிருக்க வேண்டும்
அதை அவர்களுடைய தலையில் ஊற்றியிருக்க வேண்டும்
அதை அவளே வைத்திருக்க வேண்டும்
அதை விற்றுத் தரித்திரருக்கு கொடுத்திருக்கலாமே
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 26
பனிரெண்டு சீஷர்களில் இயேசுவை காட்டிக்கொடுத்த சீஷன் யார்?
சீமோன் பேதுரு
யாக்கோபு
யூதாஸ் காரியோத்
பிலிப்பு
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 26
இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கு கூலியாக என்ன பெற்றுக்கொண்டான்?
30 வெள்ளிக்காசை
30 தங்க காசை
வெள்ளியை
தங்கத்தை
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 26
இயேசு அப்பத்தை எதற்கு ஒப்பிட்டு கூறினார்?
இஸ்ரவேல்
சபையை
உலகத்தை
என்னுடைய சரீரமாயிருக்கிறது
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 26
இயேசு சொன்னார் திராட்சரசம் என் இரத்தத்திற்கு அடையாளமாயிருக்கிறது இது..........
அநீதியுள்ளதாயிருக்கிறது
ஏனெனில் தீமை பெருகியிருக்கிறது
பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காக சிந்தப்பட்டதாயிருக்கிறது
தேவனுக்கும் அனைத்து நன்மைக்கும் எதிரானது
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 26
அவர்கள் போஜனம் பண்ணின பின்பு இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஒலிவமலைக்கு போக புறப்படும் முன் என்ன செய்தார்கள்?
ஜெபித்தார்கள்
தேவராஜியத்தை குறித்து விவாதித்தார்கள்
பலி செலுத்தினார்கள்
ஸ்தோத்திரப்பாட்டை பாடினார்கள்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 26
சேவல் கூவுகிறதற்கு முன்பு எத்தனை முறை பேதுரு இயேசுவை மறுதலிப்பான் என்று அவர் கூறினார்?
1
2
3
4
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 26
இயேசு ஜெபிப்பதற்காய் கடந்து போய் திரும்பி வந்து பார்த்த போது சீஷர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?
போய்விட்டார்கள்
புசித்துகொண்டிருந்தார்கள்
நித்திரை பண்ணிக்கொண்டு இருந்தார்கள்
பேசிக்கொண்டு இருந்தார்கள்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 26
யூதாஸ் இயேசுவை எப்படி காட்டிக்கொடுத்தான்?
அவருடைய வஸ்திரத்தின் மூலம்
முத்தத்தின் மூலம்
அவருக்கு நேராக கைநீட்டி
அவரை தாக்குவதன் மூலம்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 26
இயேசு யூதாசை எப்படி அழைத்தார்?
பொல்லாத ஊழியக்காரனே
முட்டாள்
சிநேகிதனே
அநியாயம் செய்கிறவனே
சமர்ப்பிக்க