Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 25
எத்தனை கன்னிகைகள் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டு போக புறப்பட்டார்கள்?
5
10
20
8
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 25
புத்தியுள்ளவர்கள் தங்கள்................
எண்ணெயையும் கொண்டுபோனார்கள்
தீவட்டியையும் கொண்டு போனார்கள்
குறுக்கு வழியை தெரிந்தெடுத்தனர்
எண்ணெய் இல்லாதிருந்தது
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 25
புத்தியில்லாதவர்கள்.............
தங்கள் தீவட்டிகளை உடைத்தனர்
தங்கள் தீவட்டிகளை எடுக்க மறந்தனர்
எண்ணெயில் எங்களுக்கு கொஞ்சம் கொடுங்கள் என்றனர்.
எண்ணெயை திருடினார்கள்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 25
மணவாளன் வந்த போது புத்தியில்லாதவர்கள் எங்கே போயிருந்தனர்?
இருளில் தொலைந்து போனார்கள்
அவருக்காக காத்திருந்தனர்
எண்ணெய் வாங்க போயிருந்தனர்
தீவட்டியை சரிசெய்ய போயிருந்தனர்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 25
ஐந்து தாலந்தைை வாங்கின ஊழியக்காரன் அதை என்ன செய்தான்?
புதைத்து போட்டான்
திருடினான்
வேறு ஐந்து தாலந்தை சம்பாதித்தான்
வேறு இரண்டு தாலந்தை சம்பாதித்தான்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 25
யாரை எஜமானன் பொல்லாத ஊழியக்காரனே என்று அழைத்தார்?
தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தவனை
தாலந்தை திருடினவனை
இரண்டு தாலந்து உடையவனை
ஐந்து தாலந்து உடையவனை
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 25
பிரயோஜனமற்ற ஊழியக்காரனுக்கு என்ன நடந்தது?
அவனுக்கு ஒரு தாலந்து கூட கொடுக்கப்பட்டது
அவனுக்கு 2 தாலந்து கூட கொடுக்கப்பட்டது
அவன் அடிக்கப்பட்டான்
புறம்பான இருளிலே போடப்பட்டான்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 25
இயேசு மகிமை பொருந்தினவராய் வருகிற தமது வருகையை எதனோடு ஒப்பிட்டு கூறினார்?
மரஆசாரி வீட்டைக் கட்டுவதைப் போல
ஒரு விவசாயி கோதுமையிலிருந்து பதரை பிரித்தெடுப்பதை போல
ஒரு பொற்க்கொல்லன் களிம்பிலிருந்து பொன்னை பிரித்தெடுப்பதைப் போல
ஒரு மேய்ப்பன் வெள்ளாடுகளையும் செம்மறி ஆடுகளையும் வெவ்வேறாக பிரிப்பதைப் போல
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 25
எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராக கண்டு உமக்கு வஸ்த்திரங்கொடுத்தோம் எப்பொழுது உம்மை வியாதி உள்ளவராகவும் காவலில் இருக்கிறவராகவும் கண்டு உம்மிடம் வந்தோம் என்று தனது வலது பக்கத்தில் இருக்கிறவர்கள் கேட்ட போது இயேசு என்ன பதில் சொன்னார்?
அநேக நேரங்களில்
நான் பூமியில் இருந்த போது
உங்களுடைய சிந்தனைகளில்
மிகவும் சிறியவராகிய என் சகோதரனாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 25
இவைகளை செய்யாத தமது இடது பக்கத்தில் நின்றவர்களுக்கு என்ன நடந்தது?
அவர்கள் மனந்திரும்பினார்கள்
அவர்கள் மன்னிக்கப்பட்டார்கள்
அவர்கள் சாக்குபோக்கு சொன்னார்கள்
அவர்கள் நித்திய அக்கினியிலே போடப்பட்டார்கள்
சமர்ப்பிக்க