Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 24
சீஷர்கள் இயேசுவிடம் கேட்டார்கள் இதற்க்கான அடையாளம் என்ன?
நீர் கிறிஸ்து என்பதற்கான
பரிசுத்தவான்கள் பட்டியலில் சேர்க்கபடுவதற்கான
உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும்
தேவனுடைய இரக்கத்திற்கான
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 24
அநேகர் வந்து நானே கிறிஸ்து என்று சொல்லி வஞ்சிப்பார்கள்.........
அநேகரை
சிலரை
யாரையுமில்லை
விஷேசமாய் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 24
எந்த காரணத்திற்காக உங்களில் சிலர் கொலைசெய்யப்படுவீர்கள் என்று இயேசு சொன்னார்?
சந்தோஷத்திற்க்காக
என் நாமத்தின் நிமித்தம்
குற்றத்திற்காக
பொழுதுபோக்கிற்காக
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 24
ஏனெனில் அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு......
தணிந்துபோம்
உங்கள் இருதயத்தை பூரிப்பாக்கும்
தேவன் பக்கமாய் திருப்பும்
ஆத்துமாவை பாதுகாக்கும்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 24
யார் இரட்சிக்கப்படுவான் என்று இயேசு சொன்னார்?
கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன்
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே
பயப்படாதவர் எவனோ
துன்பத்தை காணாதவன் எவனோ
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 24
இந்த சுவிசேஷம் எங்கே பிரசங்கி க்கப்படும் அப்போது முடிவுவரும்?
தெருக்களில்
ஜெப ஆலயத்தில்
எருசலேமில்
பூலோகமெங்கும்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 24
இயேசு வருவார்
பூமியின் இருதயத்தில் இருந்து
மேகங்கள் மேல்
தீயில் இருந்து
புகையிலிருந்து
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 24
இயேசு சொன்னார் வானமும் பூமியும் ஒழிந்து போம் ஆனால் எது ஒழிந்து போகாது?
தேவாலயம்
பாறைகள்
பாவம்
என் வார்த்தைகளோ
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 24
நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்திற்கு முன்னான காலத்தில் ஜனங்கள் என்ன செய்தார்கள் ?
ஜெபிக்கவும் தேவனை ஆராதிக்கவும் செய்தார்கள்
தேவனுக்கு பலிசெலுத்தினார்கள்
பேழையை கட்ட நோவாவிற்கு உதவி செய்தனர்
புசித்தும் குடித்தும் பெண் கொடுத்தும் இருந்தனர்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 24
அந்த பொல்லாத ஊழியக்காரனோ தன் எஜமானின் சித்தத்தை செய்யவில்லை ஏனெனில் அவன் தன் இருதயத்தில் இப்படி சொன்னான்.......
நான் எந்த மனிதனுக்கும் கீழ்ப்படிவதில்லை
என் ஆண்டவன் வர நாள் செல்லும்
என் எஜமானன் அநிதியுள்ளவர்
நானே எனக்கு ஆண்டவனாயிருப்பேன்
சமர்ப்பிக்க