Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 23
அவர்கள் உங்களுக்கு செல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள் அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள் என்று இயேசு ஜனங்களிடம் யாரைக் குறித்து சொன்னார்?
புறஜாதிகளை குறித்து
ஆயக்காரரை குறித்து
பரிசுத்தவான்களைக் குறித்து
பரிசேயர்களைக் குறித்து
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 23
யாரைக் குறித்து இயேசு சொன்னார் தங்கள் கிரியைகளெல்லாம் மனுஷர் காணவேண்டும் என்று செய்கிறார்கள்?
தேவதூதர்களை
இளவரசியை
பரிசேயர்களை
புறஜாதிகளை
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 23
பரிசேயர்களையும் வேதபாரகரையும் இயேசு எப்படி அழைத்தார் ?
புனிதர்கள்கள்
பரிசுத்த மனிதர்கள்
மாயக்காரர்
ஆட்டு தோலை போர்த்திய ஓநாய்கள்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 23
இயேசு சொன்னார் உங்களில் பெரியவானாயிருக்கிறவன் உங்களுக்கு?
போதகராயிருக்கக்கடவன்
உங்களுக்கு தலைவனாயிருக்கக்கடவன்
அபிஷேகம் பண்ணபட்டவனாயிருக்கக்கடவன்
உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 23
வேதபாரகரையும் பரிசேயரையும் எப்படிப்பட்ட வழிகாட்டிகள் என்று இயேசு அழைத்தார்?
தீமையான
குருடரான
முட்டாள்களான
பெருமையான
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 23
இயேசு சொன்னார் அவர்கள் கொசுயில்லாதபடி வடிகட்டி எதை விழுங்குகிறார்கள்?
தேனீக்களை
ஒட்டகத்தை
ஊழலை
மாய்மாலத்தை
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 23
இயேசு என்ன சொன்னார் போஜன பானபாத்திரத்தின் வெளிப்புறத்தை சுத்தமாக்கு வதற்கு முன்பு எதை செய்ய சொன்னார்?
உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு
அவர்கள் கரங்களை கழுவுங்கள்
முகத்தை கழுவுங்கள்
ஆகாரத்தை ஆசிர்வதியுங்கள்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 23
இயேசு சொன்னார் நீங்கள் புறம்பே நீதிமான்கள் என்று காணப்படுகிறீர்கள் ஆனால் உள்ளத்திலோ என்ன நிறைந்திருக்கிறீர்கள்?
கபடாலும் பொய்யாலும்
மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும்
சமாதானத்தாலும் சந்தோஷத்தாலும்
அன்பினாலும்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 23
இயேசு பரிசேயரை நோக்கி நீங்கள் தீர்க்கதரிசிகளை என்ன செய்தவர்களுக்கு புத்திராயிருக்கிறீர்கள்
கனம்பண்ணினவர்களுக்கு
புறக்கணித்தவர்களுக்கு
கீழ்படியாதவர்களுக்கு
கொலை செய்தவர்களுக்கு
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 23
இயேசு தமது பிள்ளைகளை எந்த பறவை தன் குஞ்சுகளை கூட்டிச் சேர்க்கும் வண்ணமாய் கூட்டிசேர்க்க மனதாயிருந்தார்?
புறா
காகம்
கோழி
பறவை
சமர்ப்பிக்க