Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 22
இந்த உவமையில் ராஜா யாருக்கு கலியாணம் ஆயத்தம்பண்ணியிருந்தார்?
அவருக்கு
அவருடைய குமாரனுக்கு
அவருடைய தாய்க்கு
அவருடைய சகோதரருக்கு
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 22
ராஜா அழைக்கப்பட்டவர்களை கலியாணத்திற்கு வரச்சொல்லி தமது ஊழியக்காரர்களை அனுப்பின போது அவர்கள் என்ன செய்தார்கள்?
கலியாணத்திற்கு வர துரிதப்பட்டார்கள்
கலியாணவஸ்திரம் அணிந்தார்கள்
அசட்டைபண்ணினார்கள்
வெகுமதிகளை வாங்கினார்கள்
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 22
கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் வராமலிருந்த போது ராஜா என்ன செய்தார்?
அவர்கள் பட்டணத்தை சுட்டெரித்தான்
கலியாணத்தை நிறுத்தினார்
மற்ற ராஜாக்களை அழைத்தார்
கலியாணத்தை தள்ளி வைத்தார்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 22
ஊழியக்காரர்கள் எங்கிருந்து விருந்தாளிகளை அழைத்து வந்தனர்?
வேறு தேசத்திலிருந்து
நல்ல வீடுகளிலிருந்து
வழிகளிலே இருந்து
அரண்மனையிலிருந்து
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 22
ஏன் அந்த மனிதன் புறம்பான இருளில் போடப்பட்டான்?
கலியாணத்திற்கு வர மறுத்ததினால்
அவன் ஊழியக்காரனை கொலைசெய்ததால்
அவன் கலியாணத்திற்கு வெகுமதிகளை வாங்கிவராததினால்
அவன் கலியாண வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியால்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 22
யார் இயேசுவை பேச்சிலே அகப்படுத்தும்படி யோசனை பண்ணினார்கள்?
பரிசேயர்கள்
பவுல் மற்றும் சீலா
ரோம நூற்றுக்கு அதிபதி
யூதாஸ் மற்றும் பிரதான ஆசாரியர்கள்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 22
இராயனுக்கு வரி கொடுப்பது நியாயமோ அல்லவோ என்று கேட்டபோது இயேசு என்ன சொன்னார்?
தேவனுடையதை தேவனுக்கு செலுத்துங்கள்
அது எவ்வளவு பாக்கியமானது
இராயனுடையதை இராயனுக்கு செலுத்துங்கள்
ஆயிரம் ஆட்டுமந்தைகளை செலுத்துங்கள்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 22
முதலாம் பிரதான கற்பனையாகிய உன் தேவனிடத்தில் அன்புகூறுவாயாக எப்படி?
உன் முதற்பலனால்
அனுதின பலிகளால்
உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும்
நீ உன்னை நேசிப்பதைப் போல்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 22
இரண்டாம் பிரதான கற்பனை என்ன என்று இயேசு சொன்னார்?
கொலைச் செய்யாதிருப்பாயாக
உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக
பிறனுடைய பொருளை இச்சியாதிருப்பாயாக
உன்னிடத்தில் நீ அன்புகூறுவதைப் போல் பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 22
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அவர் யாருடைய குமாரன் என்று கேட்டது யார்?
ஏரோதியர்கள்
பரிசேயர்கள்
சதுசேயர்கள்
இயேசு
சமர்ப்பிக்க