Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 21
இயேசு வந்த வழியில் ஜனங்கள் எதை விரித்தார்கள்?
பூக்கள் மற்றும் கிளைகள்
தூபவர்க்கம்
வஸ்திரங்கள் மற்றும் மரக்கிளைகள்
தூபவர்க்கம் மற்றும் மரக்கிளைகள்
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 21
ஜனங்கள் எப்படி ஆர்ப்பரித்தார்கள்?
தேவன் உம்மோடு இருப்பார்
வல்லமையுள்ள தேவமனிதன்
எங்கள் பட்டணத்தை ஆசிர்வதியும்
உன்னதத்திலே ஓசன்னா
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 21
எங்கு வைத்து இயேசு காசுக்காரருடைய பலகைகளையும் புறா விக்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து போட்டார்?
சந்தையில்
ஆலயத்தில்
தெருவில்
கடையில்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 21
இயேசு எந்த மரத்தை சபித்தார்?
ஆப்பிள் மரத்தை
அத்தி மரத்தை
பெர்சிம்மன் மரத்தை
ஒலிவமரத்தை
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 21
இயேசு ஏன் அந்த மரத்தை சபித்தார்?
அதில் கனியில்லாததினால்
கனி கசப்பாக இருந்ததினால்
அதின் கனியை அவர் விரும்பவில்லை
அது வழியில் இருந்தது
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 21
இந்த உவமையில் மூத்த மகன் தான் திராட்சைத் தோட்டத்தில் வேலைக்கு போக முடியாது என்று தன் தகப்பனிடம் மறுத்தவன் பின்பு என்ன செய்தான்?
மதுகுடித்தான்
சந்தைக்கு போனான்
ஆகிலும் பின்பு மனஸ்தாபப்பட்டு போனான்
சிறு தூக்கம் தூங்கினான்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 21
இயேசு பிராதான ஆசரியரையும் ஜனத்தின் மூப்பரையும் நோக்கி உங்களுக்கு முன்னே இவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்?
பரிசுத்தவான்கள்
சதுசேயரும் மற்றும் பரிசேயர்களும்
ஆயக்காரரும் வேசிகளும்
தீர்க்கதரிசிகள்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 21
இந்த உவமையில் தன் ஊழியக்காரர்களை அடித்து கொலை செய்தவர்களிடத்தில் கடைசியாக எஜமானன் யாரை அனுப்பினார்?
தன் குமாரனை
போர்வீரனை
வக்கீலை
ஊர்த்தலைவரை
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 21
தோட்டக்காரன் குமாரனை கண்ட போது என்ன செய்தான்?
திராட்சத்தோட்டத்தை திருப்பி கொடுத்தான்
அவர்களுடைய எல்லா தவறுக்குமான விலையை பெற்றானர்
குமாரனை கொன்றார்கள்
யாரையும் கொலை செய்யவில்லை என மறுத்தார்கள்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 21
எந்த கல் மூலைக்கு தலைக்கல்லாயிற்று?
பலமுள்ள கல்
மிகவும் அழகான கல்
மிகவும் பூரணமான கல்
வீடு கட்டுகிறவர்கள் ஆகதென்று தள்ளின கல்லே
சமர்ப்பிக்க