Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 2
எந்த பட்டணத்தில் இயேசு பிறந்தார்?
எருசலேம்
பெத்லகேம்
நாசரேத்
அந்தியோக்கியா
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 2
சாஸ்திரிகள் இயேசுவை பணிந்து கொள்ள எங்கே இருந்து வந்தார்கள்?
வடக்கு
கிழக்கு
தெற்கு
மேற்கு
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 2
அவர்கள் எதை பின் தொடர்ந்து வந்து இயேசுவைக் கண்டார்கள்?
நட்சத்திரத்தை
வழிகாட்டி
அவர்களுடைய சொப்பனத்தை
மேகத்தை
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 2
ஏரோது ராஜா சாஸ்திரிகளிடம் சொன்னார் தானும் இயேசுவை பணிந்து கொள்ள விரும்புகிறேன் ஆனால் அவனுடைய உண்மையான நோக்கம்.....
அவரை ராஜாவாக முடிசூட்டும்படி
அவரை கொலை செய்யும்படி.
எருசலேமில் இருந்து நாடுகடத்தும்படி
அவரை அபிஷேகம் பண்ணும்படி
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 2
சாஸ்திரிகள் பிள்ளையை கண்ட பொழுது அவர்கள்?
ஆனந்தமாய் பாடினார்கள்
அவர் முன் ஆடினார்கள்
அவரை மேசியா என உறுதிப்படுத்தவில்லை.
சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்து கொண்டார்கள்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 2
சாஸ்திரிகள் இயேசுவுக்கு என்ன வெகுமதிகளை கொண்டு வந்தார்கள்?
பொன் வெள்ளி மற்றும் வெண்கலம்
எண்ணெய் வெள்ளி மற்றும் பொன்
பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும்
பொன் தூபவர்க்கம் மற்றும் வெள்ளி
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 2
சாஸ்திரிகள் வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்கு திரும்பினார்கள் ஏனெனில்?
அவர்கள் தொலைந்து போனார்கள்.
யோசேப்பு அவர்களிடம் சொன்னார்.
சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டார்கள்
அது வணிகப் பாதையாயிருந்து
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 2
ஏரோது ராஜா சாஸ்திரிகள் தன்னிடமாய் திரும்பி வந்து நடந்தவைகளை அறிவிக்காததைக் கண்டபோது அவன்?
சாஸ்திரிகளை கொலை செய்யும்படி கட்டளையிட்டார்.
சாஸ்திரிகளை சிறையில் அடைக்கும் படி கட்டளையிட்டார்.
கண்டுகொள்ளவில்லை
எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைச் செய்தார்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 2
யோசேப்பு தேவதூதனால் சொப்பனத்தில் எச்சரிக்கப்பட்டு மாரியாளையும் இயேசுவையும் கூட்டிக் கொண்டு இந்த தேசத்திற்கு போகும் படி கூறினார்?
எகிப்து
நாசரேத்து
பெத்லகேம்
எருசலேம்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 2
யோசேப்பு மரியாளையும் இயேசுவையும் அழைத்து வந்து நாசரேத்தில் வாசம் பண்ணினான் தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது அ வர் இப்படி அழைக்கப்படுவார்
சரிசெய்கிறவர்
ஆலோசகர்
நசரேயன்
தச்சன்
சமர்ப்பிக்க