Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 19
ஏன் இயேசு சொன்னார் மோசே உங்கள் மனைவிகளை தள்ளிவிடலாமென்று இடம் கொடுத்தார்?
ஏனெனில் உங்கள் இருதயக் கடினத்தினிமித்தம்
ஏனெனில் இது ஆதிமுதலே தேவதிட்டமாயிருந்தது.
தேவனுடைய திட்டத்தை நிறைவேற்ற
விடுதலை கொடுப்பதற்க்காக
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 19
சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வந்த போது சீஷர்கள் என்ன செய்தார்கள்?
அவர்களைத் தடுத்தார்கள்
அவர்களை அதட்டினார்கள்
அவர்களுக்காக ஜெபித்தார்கள்
அவர்கள் மீது கரங்களை வைத்தார்கள்
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 19
இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி சிறுபிள்ளைகளை என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் ஏனெனில்…
அவர்கள் என்னை நேசிப்பார்கள்.
அவர்கள் தேவனுடைய பிள்ளைகள்
நீங்கள் அவர்களை போன்ற பிள்ளைகளை பெறுவீர்கள்
பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 19
ஐசுவரியவானாகிய அந்த வாலிபன் இயேசுவை நோக்கி நான் என்ன செய்ய வேண்டும் ?
ஏழைகளுக்கு உதவ
பணம் சம்பாதிக்க
சீஷனாக மாற
நித்திய ஜீவனை அடையும்படி
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 19
அந்த வாலிபன் சிறு வயது முதலே எதைக் கைகொண்டிருக்கிறேன் என்றான்?
கற்பனைகளை கைகொண்டிருக்கிறேன்
ஏழைகளுக்கு உதவியிருக்கிறேன்
பணத்தை சேமித்து வைத்திருக்கிறேன்
ஜெபித்து வருகிறேன்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 19
உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்கு கொடுத்து விட்டு என்னை பின்பற்றி வா என்று இயேசு சொன்ன போது அவன் என்ன செய்தான்?
தன்னுடைய ஆஸ்திகளை விற்று இயேசுவை பின்பற்றினான்
துக்கமடைந்தவனாய் போய்விட்டான்
அவருடைய வார்த்தையை கேட்டு சந்தோஷப்பட்டான்
அவனுடைய குடும்பத்தை இயேசுவிடம் அழைத்து வந்தான்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 19
ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் எது எளிதாயிருக்கும் என்று இயேசுசொன்னார்?
ஒட்டகமானது தண்ணியில்லாமல் பிரயாணிப்பது
ஒட்டகமானது உணவில்லாமல் பிரயாணிப்பது
மனிதன் தண்ணியில் பிரயாணிப்பது
ஒட்டகமானது ஊசியின் காதில் நுழைவது
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 19
இயேசு சொன்னார் தேவனாலே .......
அன்பு மிகுதியாகும்
எல்லாம் கூடும்
ஐசுவரியவான்கள் நித்தியத்தில் இருப்பார்கள்
வாழ்க்கை மதிப்புடைதாய் மாறும்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 19
இயேசு என்ன சொன்னார் என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது நிலத்தையாவது தன் குடும்பத்தையாவது விட்டவன் எவனும் எதை சுதந்தரித்துகொள்ளுவான்?
புதிய கட்டளைகளை
கிரீடம் அங்கி மற்றும் மோதிரம்
சிங்காசனம்
நூறத்தனையாய் நித்திய ஜீவனையும்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 19
இயேசு என்ன சொன்னார் முந்தினோர் அனேகர்?
சீஷர்களாவார்கள்
யூதர்கள்
பிந்தினோராயும்
ஆயத்தமானர்கள்
சமர்ப்பிக்க