Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 18
இயேசு சொன்னார் நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகவிட்டால் எங்கே பிரவேசிக்க மாட்டீர்கள்?
பதில் கூறுகிறவர்களாயிருப்பீர்கள்
பரலோக ராஜ்ஜியத்தில் பெரியவனாக இருப்பீர்கள்
எனக்கு சீஷராகயிருப்பீர்கள்
பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 18
யாருடைய கழுத்தில் எந்திரக்கல்லை கட்டி சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துவது அவனுக்கு நலமாயிருக்கும்?
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ
பரலோக ராஜ்ஜியத்தில் பெரியவனாக இருக்க முயற்சி செய்கிறவன்
பரலோகத்தை குறித்த சிந்தையில்லாதவன்
பிள்ளைகளுக்காக ஜெபிக்காதவன்
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 18
இயேசு சொன்னார் எதில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் சப்பாணியாய் அல்லது ஊனனாய் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது நலமாயிருக்கும்?
நீ குணமாகு
கண்ணை பிடிங்கி எடுத்தால்
நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப் பார்க்கிலும்
நீ சுகமாயிருந்தால்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 18
மனுஷகுமாரன் யாரை இரட்சிக்க வந்தார்?
கெட்டுப்போனதை
நீதிமான்களை
பரிசேயர்களை
வேதபாரகரை
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 18
இயேசு கேட்டார் ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க அவைகளில் ஒன்று சிதறிப்போனால்.........
99 ஆடுகளோடு தங்கியிருப்பான்?
99 ஆடுகளுகளை சுற்றிலும் வேலியடைப்பான்?
வாடகைக்கு மேய்ப்பர்களை அமர்த்துவான்
99 ஆடுகளையும் மலைகளில் விட்டு போய்ச் சிதறிப் போனதை தேடாமலிருப்பானோ?
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 18
எத்தனை தரம் தன் சகோதரனை மன்னிக்க வேண்டும் என்று பேதுரு கேட்டான்?
7
20
3
70
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 18
எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்று இயேசு அவனுக்கு சொன்னார்?
ஏழெழு தரம்
ஏழெழுபது தரம்
ஏழு தொண்ணுறு தரம்
ஏழு தரம்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 18
அந்த ஊழியக்காரன் ஆண்டவனே என்னிடம் பொறுமையாயிரும் எல்லாவற்றையும் உமக்கு கொடுத்து தீர்க்கிறேன் என்றபொழுது அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன்........
அவனை சிறையில் அடைத்தான்.
அவனுடைய வீட்டை விற்றான்
அவனுடைய குடும்பத்தை விற்றான்
கடனையும் மன்னித்து விட்டான்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 18
தன்னிடம் நூறு வெள்ளிப் பணம் கடன்பட்ட தன் வேலைக்காரில் ஒருவனை இவன் எப்படி நடத்தினான்?
அவன் கடன்களை மன்னித்தான்
அவனை காவலில் போடுவித்தான்
அவனுக்கு வேலைகொடுத்தான்
அவனுக்கு நூறு வெள்ளிப் பணம் கொடுத்தான்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 18
அவனுடைய ஆண்டவனுக்கு இது அறிவிக்கப்பட்டபோது அவன்..........
எல்லா கடன்களையும் மன்னித்தான்
தன் வேலைக்காரன் எவ்வளவு புத்திசாலி என்று எண்ணினான்
அவனுடைய கடனை செலுத்தினார்
உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புகொடுத்தான்
சமர்ப்பிக்க