Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 17
இவர்களில் எந்த சீஷர்களை இயேசு தன்னோடு மலையின் மேல் அழைத்துச் சென்றார்?
பேதுரு யாக்கோபு மற்றும் யூதாஸ்காரியோத்
பேதுரு யாக்கோபு மற்றும் லூக்கா
பேதுரு யோவான் மற்றும் மாற்கு
பேதுரு யாக்கோபு மற்றும் யோவான்
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 17
அவர்களுக்கு முன்பாக இயேசு மறுரூபமான போது யார் அவர்கள் முன் தோன்றினார்கள்?
எலியா மற்றும் மோசே
எலியா மற்றும் யோனா
மோசே மற்றும் ஆபிரகாம்
எலியா மற்றும் யோவான் ஸ்நானகன்
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 17
பேதுரு சொன்னார் நாம் இங்கே இருக்கிறது நல்லது இங்கே நமக்கு.........
மற்றவர்களுக்கு சொல்லலாம்.
தீர்க்கதரிசிகளிடம் பேசலாம்
மூன்று கூடாரங்களைப் போடுவோம்
சாட்சியாயிருப்போம்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 17
எங்கிருந்து அந்த சத்தம் உண்டாயிற்று?
கடலில் இருந்து
மேகத்திலிருந்து
மின்னலில்
புறா
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 17
அவர்கள் கேட்ட ட போது இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன்.......
இவருக்குச் செவிகொடுங்கள்
புறப்பட்டு போய் சகல ஜாதிகளுக்கும் பிரசங்கியுங்கள்
கூடாரங்களை கட்டுங்கள்
அவர் உயர்த்தப்படுவதை காண்பீர்கள்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 17
ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று யாரைக் குறித்து இயேசு சொன்னார்?
மோசே
யோவான் ஸ்நானகன்
தன்னைத்தானே
பேதுரு
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 17
அந்த மனிதனின் அசுத்த ஆவிபிடித்த மகனை ஏன் சீஷர்களால் சொஸ்தமாக்க கூடாமல் போயிற்று இயேசு சொன்ன பதில் என்ன?
அவர்களின் அவிசுவாசத்தினாலே
இதன் மூலம் இயேசு தம்மை மகிமைபடுத்த விரும்பினார்
தகப்பன் விசுவாசிக்கவில்லை
அந்த வாலிபன் விசுவாசிக்கவில்லை
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 17
எந்த விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது?
அத்தி
பார்லி
கடுகு
ஆப்பிள்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 17
எந்த பட்டணத்தில் அவர்கள் இருந்த போது வரிப்பணம் வாங்குகிறார்கள் பேதுருவிடம் வரிப்பணம் கேட்டார்கள்?
பெத்லகேம்
எருசலேம்
நாசரேத்து
கப்பர்நகூம்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 17
எங்கிருந்து வரிப்பணத்தை கொண்டு வந்து செலுத்தும் படி இயேசு பேதுருவிடம் கூறினார்?
சில மீன்களை விற்று
கருவூலத்திலிருந்து
காணிக்கையிலிருந்து
மீனின் வாயிலிருந்து
சமர்ப்பிக்க