Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 16
சதுசேயரும் பரிசேயரும் இயேசு தங்களுக்கு எதைக் காண்பிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்?
அவருடைய வீட்டை
எப்படி ஜெபிப்பது என்று
அவருடைய சீஷர்களை
வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 16
எப்படி காலநிலைகளை நிதானிக்கிறார்கள் என்று இயேசு சொன்னார்?
அவர்கள் கேட்ட அறிக்கையின் மூலம்
காற்றின் தட்பவெப்ப நிலையின் மூலம்
வானத்தின் தோற்றத்தைக் கொண்டு
நட்சத்திரங்களின் எண்ணிக்கையின் மூலம்
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 16
எந்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று இயேசு கூறினார்?
யோனா
எசேக்கியேல்
ஏசாயா
மோசே
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 16
இயேசு நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டபோது பேதுரு என்ன பதில் சொன்னார்?
எரேமியா
எலிசா
யோவான் ஸ்நானகன்
கிறிஸ்து
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 16
பேதுருவுக்கு இதை யார் வெளிப்படுத்தினார் என்று இயேசு சொன்னார்?
பரலோகத்திலிருக்கிற என் பிதா
யோவான் ஸ்நானகன்
தேவதூதர்கள்
பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 16
அதுமுதல் இயேசு எதைக் குறித்து சொல்லத் தொடங்கினார்?
தம்முடைய மரணத்தை
தங்க வீதியைக் குறித்து
பரிசேயர்களை எப்படி அழிப்பது என்று
கடந்த காலத்தை குறித்து
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 16
பேதுரு அவரை கடிந்துகொள்ளத் தொடங்கின போது இயேசு என்ன பதில் கூறினார்?
நான் உன்னுடைய தேவனும் எஜமானனுமாயிருக்கிறேன்.
நீ உன் தேவனை பரீட்சை பாரதிருப்பாயாக
எனக்கு பின்னாக போ சாத்தானே.
நீ நியமங்களுக்கு கண்டிப்பாக கீழ்படிய வேண்டும்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 16
ஒருவன் தன்னைப் பின்பற்றி வர விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார்?
தன்னைத் தான் வெறுத்து
தினமும் ஜெபிக்க வேண்டும்
நியமங்களை கடைபிடிக்க வேண்டும்
தீர்க்கதரிசிகளை குறித்து கற்றுக் கொள்ள வேண்டும்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 16
ஒரு மனிதன் உலகம் முழுவதும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் எதை இழந்து போனால் லாபம் என்ன என்று இயேசு கேட்டார்?
தன் வாழ்க்கையை
தன் மனதை
தன் ஜீவனை
தன் நற்ப்பெயரை
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 16
அவனவனுக்கு எதன் அடிப்படையில் அவர் பலனளிப்பார்?
சிந்தனைகள்
திறமைகள்
கிரியைக்குத்தக்கதாக
நேர்மைக்குத்தக்கதாக
சமர்ப்பிக்க