Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 15
இயேசு சொன்னார் வேதபாரகரும் பரிசேயருமாகிய நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே இந்த கற்பனையை அவமாக்குகிறீர்கள்?
பொய் சொல்லாதிருப்பாயாக
களவு செய்யாதிருப்பாயாக
ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிப்பாயாக
உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 15
ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிறார் இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் கனம்பண்ணுகிறார்கள் ஆனால் அவர்களுடைய எது எனக்கு தூரமாய் விலகி இருக்கிறது?
அவர்கள் செய்கைகள்
அவர்கள் மனம்
அவர்கள் சிந்தனைகள்
அவர்கள் இருதயமோ
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 15
குருடனுக்கு குருடன் வழிகாட்டினால் என்ன நடக்கும்?
இருவரும் விழுவார்கள் குழியிலே
இருவரும் தங்கள் வழியைக் கண்டுபிடிப்பார்கள்
இவரும் சுகம் பெறுவார்கள்.
விழுகிற ஒருவனை மற்றவன் தூக்கிவிடுவான்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 15
இயேசு சொன்னார் வாயிலிருந்து புறப்படுகிறவைகள்........
மூளையிலிருந்து புறப்பட்டு வரும்.
குழப்பத்தை உண்டாகும்.
இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும்.
திருப்பியெடுக்க முடியாது.
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 15
கானானிய ஸ்திரீ இயேசுவிடம் வந்து தன்னுடைய மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று வேண்டிக்கொண்டபோது அவர் சொன்ன முதலாவது பதில் என்ன?
நான் அவளை குணப்படுத்துவேன்.
உன் விசுவாசத்தின் படி இரு.
காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி மற்றபடியல்ல என்றார்.
உன் விசுவாசம் உறுதியாக இல்லை
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 15
அந்த ஸ்திரீ நாய் குட்டிகள் எதை தின்னும் என்று கூறினாள்?
எலும்புகளை
துணிக்கைகளை
மாம்சத்தை
காணாமல் போன ஆட்டை
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 15
இயேசு அந்த ஸ்திரீயை பார்த்து என்ன சொன்னார்?
நீ மந்தைக்கு உட்பட்டவள்
என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கும்
இதை யாரிடமும் சொல்லாதே
உன் விசுவாசம் பெரிது
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 15
இயேசு ஜனங்களை எதைக் கொண்டு போஷித்தார்?
7அப்பங்கள் மற்றும் சில மீன்கள்
7 மீன்கள் மற்றும் 3 அப்பங்கள்
2 அப்பங்கள் மற்றும் 5மீன்கள்
5அப்பமும் மற்றும் 5 மீன்களும்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 15
மீதியான துணிக்கைகள் எத்தனை கூடைகள் எடுத்தனர்?
1
6
7
12
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 15
எத்தனை புருஷர்கள் சாப்பிட்டார்கள்?
1000
2000
3000
4000
சமர்ப்பிக்க