Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 14
ஏரோது எந்த மனிதனை காவலில் வைத்தார்?
இயேசு
பவுல்
யோவான்ஸ்நாபகன்
சீலா
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 14
ஏரோதியாளின் மகள் ஏரோதை பிரியப்படுத்த என்ன செய்தாள்?
நடனம் பண்ணினாள்
தன் மனைவிக்கு இணங்கினான்
விருந்து பரிமாறப்பட்டது
யோவானை கொன்றாள்
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 14
ஏரோதியாள் தன் மகளிடம் எதை தனக்கு வெகுமதியாக கேட்க்கும் படி கூறினாள்?
பொன்னை
30 வெள்ளிக்காசை
அவருடைய ராஜ்ஜியத்தில் பாதியை
யோவான் ஸ்நானனுடைய தலையை
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 14
ஏரோது யாரை யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்ததாக எண்ணினார்?
இயேசு
பேதுரு
பிலிப்பு
ஏரோதியாள்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 14
இயேசு ஜனங்களை எதைக் கொண்டு போஷித்தார்?
2மீன்கள் மற்றும் 2அப்பங்கள்
5 மீன்கள் மற்றும் 2 அப்பங்கள்
5மீன்கள் மற்றும் 5 அப்பங்கள்
2 மீன்கள் மற்றும் 5 அப்பங்கள்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 14
எத்தனை கூடைகள் மீதியாக எடுத்தார்கள்?
10 கூடைகள்
2 கூடைகள்
12 கூடைகள்
5 கூடைகள்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 14
இயேசு கடலின்மேல் நடக்கிறதை சீஷர்கள் கண்ட போது என்ன நினைத்தார்கள்?
அவர் மூழ்கிவிடுவார்
அவர்கள் மரித்துவிடுவோம்
அவரை ஆவேசம் என்று எண்ணினார்கள்
அவரை தேவதூதன் என்று எண்ணினர்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 14
பேதுரு தான் அமிழ்ந்து போகையில் என்ன சொன்னான்?
ஆண்டவரே எனக்கு உதவி செய்யும்!
ஆண்டவரே என்னை இரட்சியும்!
ஆண்டவரே என்னௌ மன்னியும்!
ஆண்டவரே என்னை தொடும்!
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 14
இயேசுவும் பேதுருவும் படவில் ஏறினவுடனே என்ன நடந்தது?
காற்று அமர்ந்தது.
அது மூழ்க ஆரம்பித்தது
தேவதூதன் தோன்றினான்
மற்றவர்களும் தண்ணீரில் நடக்க விரும்பினார்கள்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 14
இயேசு கெனசரேத்து நாட்டில் வந்த போது வியாதியஸ்தர்கள் என்ன செய்து யாவரும் சொஸ்தமானார்கள்?
ஜெபித்து
அவரை ஆராதித்து
அவருடைய நிழலைப் பின்பற்றி
அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டு
சமர்ப்பிக்க