Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 13
வழியருகே விழுந்த விதைகளுக்கு என்ன நடந்தது?
அவைகள் சூரியனால் சுட்டெரிக்கப்பட்டது
அவைகள் வேகமாக வளர்ந்தது.
களைகள் நெருக்கிப்போட்டது
பறவைகள் அதைப் பட்சித்துப்போட்டது
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 13
கற்பாறை இடங்களில் விழுந்த விதைகளுக்கு என்ன நடந்தது?
அவைகள் வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
அவைகளை களைகள் நெருக்கிப்போட்டது.
அவைகள் 30 60 100 மடங்கு பலன் தந்தது
பறவைகள் பட்சித்துப் போட்டது
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 13
முள்ளுள்ள இடங்களில் விழுந்த விதைகளுக்கு என்ன நடந்தது?
அதை நெருக்கிப்போட்டது
சூரியனின் தாக்கத்தால் வாடிப்போனது
பறவைகள் புசித்தது
அவைகள் 30 60 மற்றும் 100 மடங்கு பலன் தந்தது
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 13
நல்ல நிலத்தில் விழுந்த விதைகளுக்கு என்ன நடந்தது?
பறவைகள் பட்சித்துப் போட்டது.
முள்ளும் அவைகளை நெருக்கிப்போட்டது
அவைகள் பலன் தந்தது
சூரியனின் தாக்கத்தால் வாடிப்போனது
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 13
எந்த பயிர்களுக்குள் சத்துரு களைகளை விதைத்து விட்டுப் போனான்?
கோதுமை
கதிர்கள்
ஓட்ஸ்
பார்லி
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 13
பரலோக ராஜ்ஜியம் எந்த விதைக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசு சொன்னார்?
கடுகு
சோளம்
பார்லி
டாண்டேலியன்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 13
இயேசு பரலோக ராஜ்ஜியத்தை ஒரு ஸ்திரீ மாவிலே அடக்கி வைத்த ஒன்றோடு ஒப்பிட்டு கூறினார் ?
கோதுமை
களைகள்
எண்ணெய்
புளித்த மாவு
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 13
இயேசு சொன்னார் பரலோக ராஜ்ஜியமானு ஒரு வியாபாரி தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று அதைக் கொள்ளுகிறான் என்றார்?
சிறந்த சணல் நூல் துணிக்கு
கப்பலை
வைரத்தை
விலையுயர்ந்த முத்தை
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 13
இயேசு சொன்னார் பரலோக ராஜ்ஜியம் சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக் கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது என்றார் அவைகளில் ஆகாதவைகளுக்கு என்ன செய்யப்படும் என்று இயேசு சொன்னார்?
அவைகள் தரம்பிரிக்கப்படும்
அவைகள் பாத்திரத்தில் சேகரிக்கப்படும்
அவைகள் அளவிடப்படும்
அவைகளை எறிந்துபோடுவார்கள்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 13
ஏன் இயேசு அனேக அற்புதங்களை தன் சொந்த தேசத்தில் செய்யவில்லை?
பரிசேயர்கள் அவரை கண்டுபிடிக்காமலிருக்க
அவர்களுக்குள் குறைந்த வியாதியஸ்தரே இருந்தனர்
ஏனெனில் அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம்
ஜனங்கள் அவரை கண்டு பயந்ததினிமித்தம்
சமர்ப்பிக்க