Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 12
இயேசுவும் அவருடைய சீஷர்களும் பசியாயிருந்த போது எதைப் புசித்தார்கள்?
அத்திப்பழத்தை
கதிர்களை
மாதுளம் பழத்தை
பெரீஸ் பழங்களை
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 12
தாவீதும் அவனோடிருந்தவர்களும் எதைப் புசித்தார்கள் என்று இயேசு சொன்னார்?
பன்றியை
தேவசமுகத்து அப்பங்களை
மன்னாவை
கதிர்களை
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 12
சூம்பின கையுடைய மனிதனை இயேசு எங்கே கண்டார்?
பெத்லகேமில்
சந்தையில்
நாசரேத்தில்
ஜெப ஆலயத்தில்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 12
சூம்பின கையுடைய மனிதனை பார்த்து இயேசு என்ன சொன்னார்?
உன் கையை நீட்டு.
ஓய்வு நாளில் சுகப்படுத்துவது சட்டத்திற்கு எதிரானது
நீ சுகமாயிரு
நாளைக்கு சுகம் பெறுவாய்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 12
திரளான ஜனங்கள் அவருக்கு பின் சென்றார்கள் அவர் அவர்களுக்கு என்ன செய்தார்?
கடிந்து கொண்டார்
சிட்சித்தார்
சொஸ்தமாக்கினார்
ஞானஸ்நானம் கொடுத்தார்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 12
எது நிலைநிற்க்கமாட்டாது?
பாதுகாக்கப்படாத பட்டணம்
உடைக்கப்பட்ட வாசல்
பாவியான மற்றும் கபடான மனிதன்
தனக்குத்தானே பிரிந்திருக்கிற எந்த வீடும்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 12
எந்த பாவம் மன்னிக்கப்படாது என்று இயேசு சொன்னார்?
பொய்சொல்வது
பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான தூஷணம்
கொலைச்செய்வது
விபச்சாரம்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 12
மரமானது எதினால் அறியப்படும் என்று இயேசு சொன்னார்?
இலையினால்
வேரினால்
கிளைகளால்
கனியினால்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 12
நினிவே பட்டணத்தார் என்ன செய்தார்கள் என்று இயேசு சொன்னார்?
மனந்திரும்பினார்கள்
யுத்தத்திற்கு போனார்கள்
சாலமோனை கனப்படுத்தினார்கள்
தீர்க்கதரிசிகளை அழித்தார்கள்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 12
யார் தனக்கு தாயும் சகோதரர்களும் என்று இயேசு சொன்னார்?
மரியாள் யாக்கோபு மற்றும் யோனா
12 சீஷர்களை
பரிசேயர்களை
பிதாவின் சித்தத்தை செய்கிறவன் எவனோ
சமர்ப்பிக்க