Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 11
அத்தருணத்தில் யோவான்ஸ்நாபகன் எங்கே இருந்தார்?
யோர்தான் நதியில்
எருசலேமில்
ஆலயத்தில்
காவலில் இருந்தான்
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 11
யோவான் தன் சீஷரில் இரண்டு பேரை அனுப்பி இயேசுவிடம் கேட்டான்.........
உதவியை
அவர்கள் அவருடைய சீராகும் படி
வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?
நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்.
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 11
வனாந்தரத்திலிருந்த யோவான் ஸ்நாபகனை பார்க்க சென்ற ஜனங்களிடம் அவரைக் குறித்து இயேசு என்ன சொன்னார்?
அவர் ராஜா
அவர் தீர்க்கதரிசி
அவர் பரிசேயர்
அவர் வேதபாரகர்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 11
இயேசு சொன்னார் ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பின தில்லை ஆகிலும் யேவானைப் பார்க்கிலும் பெரியவன் யார் என்று இயேசு சொன்னார்?
மோசே
ஆபிரகாம்
தேவதூதர்கள்
பரலோகத்தில் சிறியவனாயிருக்கிறவன்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 11
இயேசு இந்த சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன் என்று கூறினார்?
சந்தைவெளியில் உட்கார்ந்து இருக்கிறவர்களோடு
வாசலில் உட்கார்ந்து இருக்கிற மனிதர்களோடு
செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடோடு
சமாதானத்தை சீர்குலைப்பவர்களோடு
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 11
அந்த சந்ததியார் யோவானைக் குறித்து என்ன சொன்னார்கள்?
அவர் தேவனுடைய வேலைக்காரன்
அவர் காற்றில் ஆடுகிற நாணல்
அவர் ராஜாவின் வீட்டில் இருந்திருக்க வேண்டும்
அவன் பிசாசு பிடித்திருக்கிறான்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 11
இயேசுவை அவர்கள் எப்படி அழைத்ததாக கூறினார்?
காற்றில் ஆடுகிற நாணல்
ராஜ்ஜியத்தில் பெரியவர்
தீர்க்கதரிசி
போஜனப்பிரியன்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 11
இயேசு தமது பலத்த செய்கைகளைக்கண்ட பட்டணங்களை ஏன் கடிந்து கொண்டார்?
அவைகள் அவருக்கு நன்றி சொல்லவில்லை
அவைகள் அவரை கடிந்துகொண்டன
அவைகள் மனந்திரும்பாமற் போனபடியால்
அவைகள் யோவானைக் கடிந்துகொண்டபடியால்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 11
இயேசு சொன்னார் வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள்....
உங்களுடைய சேவை எனக்கு தேவை
என் பிதாவிற்க்காக செயல்படுங்கள்
உங்களுடைய பலன் மிகுதியாக இருக்கும்.
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 11
இயேசு சொன்னார் என் நுகம் மெதுவாயும் என் சுமை........
சாதாரணமாகவும்
கனமானதாகவும்
இலகுவாயும்
சிறப்பாகவும்
சமர்ப்பிக்க