Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 10
இயேசுவை காட்டிக் கொடுத்த சீஷன் யார்?
சீமோன்
அந்திரேயா
யூதாஸ்காரியோத்து
பிலிப்பு
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 10
இயேசு தமது சீஷர்களை யாரிடத்தில் போய் பிரசங்கிக்கும் படி அனுப்பினார்?
பாலஸ்தீனர்களிடத்திற்கு
ரோமர்களிடத்திற்கு
புறஜாதிகளிடத்திற்கு
காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 10
உங்களை ஏற்றுக்கொள்ளாத பட்டணத்தை விட்டு புறப்பட்டும் போது என்ன செய்ய இயேசு சொன்னார்?
அந்த நிலத்தை சபிக்கும்படி
அவர்களுடைய மன்னிப்புக்காக ஜெபிக்கும்படி
உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்
திரும்பி மறுபடியும் பட்டணத்திற்க்குள் போங்கள்
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 10
இயேசு தமது சீஷர்களை பார்த்து சர்ப்பங்களை போல வினாவுள்ளவர்களாயும் இதைப் போல கபடற்றவர்களாகவும் இருங்கள்.
புறாக்களைப்போல
பட்டாம்பூச்சிகளைப் போல
குழந்தைகளைப் போல
தூதர்களைப் போல
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 10
முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே
முடிசூட்டப்படுவான்
இரட்சிக்கப்படுவான்
கனப்படுத்தப்படுவான்
நினைவுகூறப்படுவான்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 10
இயேசு சொன்னார் சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்......
ஆத்துமாவை கொல்ல வல்லவர்களாகயிராமல்
ஏனெனில் நீங்கள் மறுபடியும் எழும்புவீர்கள்
ஏனெனில் அவர்கள் மீது உங்களுக்கு அதிகாரம் உண்டு
அவர்கள் செய்கைக்கான பலனை அறுப்பார்கள்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 10
உங்களுடைய எவைகள் எண்ணப்படும் என்று இயேசு சொன்னார்?
உலகத்தின் பாவங்கள்
உலகத்தின் ஜனங்கள்
தலையிலுள்ள மயிரெல்லாம்
என் சீஷர்கள்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 10
இயேசு சொன்னார் மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறேன் எவனோ.......
நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்
உயர்த்தப்படுவான்
முடிசூட்டப்படுவான்
அவன் என்னுடைய சீஷனாவான்
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 10
இயேசு சொன்னார் இதை செய்யாதவன் எனக்கு பாத்திரன் அல்ல.
ஜெபம்
உபவாசம்
தசமபாகம்
தன் சிலுவை எடுக்காதவன்
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 10
இயேசு சொன்னார் நீதிமான் என்னும் நாமத்தின் நிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் எதை பெற்றுக்கொள்ளுவான்?
10 மடங்கு
மடங்கு
அதிக துக்கத்தை
நீதிமானுக்கேற்ற பலனை
சமர்ப்பிக்க