Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மத்தேயு (Matthew), 1
இந்த புத்தகம் யாருடைய வம்சவரலாறுடன் ஆரம்பிக்கிறது?
ஆபிரகாம்
இயேசு
பேதுரு
பவுல்
கேள்வி
2/10
மத்தேயு (Matthew), 1
இயேசுவின் வம்சவரலாறு வரிசையில் இடம் பெற்ற ராஜாவின் பெ யர் என்ன ?
தாவீது
ஏரோது
சவுல்
தரியு
கேள்வி
3/10
மத்தேயு (Matthew), 1
மரியாள் மனைவியாக நியமிக்கப்பட்ட மனிதனுடைய பெயர் என்ன?
தாவீது
ஓபேத்
ஆபிரகாம்
யோசேப்பு
கேள்வி
4/10
மத்தேயு (Matthew), 1
அவர்கள் கூடிவரும் முன்னே மாரியாள் எப்படி காணப்பட்டாள்?
காணாமல் போனாள்
கர்பவதியானாள்
மிகவும் இளம் வயதுள்ளவளாதுள்ளவளாயிருந்தாள்
குஷ்டரோகியாயிருந்தாள்
கேள்வி
5/10
மத்தேயு (Matthew), 1
யோசேப்பு எப்படிப்பட்ட மனிதனாயிருந்தார்?
உயரமான மனிதனாயிருந்தார்
தொழில்முறை மனிதன்
சோம்பேறி மனிதன்
நீதிமானாயிருந்தான்
கேள்வி
6/10
மத்தேயு (Matthew), 1
கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு தரிசனமானான்?
ஆலயத்தில்
காலையில்
சொப்பனத்தில்
பாலைவனத்தில்
கேள்வி
7/10
மத்தேயு (Matthew), 1
கர்த்தருடைய தூதன் யோசேப்பை நோக்கி மரியாளை உன் மனைவியாக சேர்த்துக்கொள் ஏனெனில் அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது?
பரிசுத்த ஆவியினால் உண்டானது
ராஜாவாக இருப்பார்.
பிரபலமானவராக இருப்பார்.
ஆசாரியராக மாறுவார்
கேள்வி
8/10
மத்தேயு (Matthew), 1
துதன் சொன்னார் அந்த குமாருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ஏனெனில்
அது அழகான யூதப் பெயர்
அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்.
அவர் அனேகரால் அடையாளம் காணப்படுவார்
அது தீர்க்கதரிசியின் பெயர்.
கேள்வி
9/10
மத்தேயு (Matthew), 1
இம்மானுவேல் என்ற பெயரின் அர்த்தம் என்ன?
தேவன் நம்மோடு இருக்கிறார்
தேவனுடைய ஆசிர்வாதம்
விசேஷித்த குழந்தை
தேவனுடைய பரிசு
கேள்வி
10/10
மத்தேயு (Matthew), 1
யேசேப்பு குழந்தைக்கு என்ன பேரிட்டார்?
தாவீது
ஆபிரகாம்
யோசேப்பு
இயேசு
சமர்ப்பிக்க