Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 9
இயேசு மறுரூபமான போது எந்த சீஷர்களை தன்னோடு மலையின் மேல் அழைத்துச் சென்றார்?
மாற்கு லூக்கா மற்றும் பேதுரு
அந்திரேயா பேதுரு மற்றும் யோவான்
பேதுரு யாக்கோபு மற்றும் யோவான்
மாற்கு யாக்கோபு மற்றும் பேதுரு
கேள்வி
2/10
மாற்கு (Mark), 9
யார் இயேசுவோடு பேசுகிறவர்களாக காணப்பட்டார்கள்?
ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு
ஆபிரகாம் மற்றும் மோசே
மோசே மற்றும் எலியா
தேவ தூதர்கள்
கேள்வி
3/10
மாற்கு (Mark), 9
பேதுரு என்ன செய்ய விரும்பினார்?
3 கூடாரங்களை கட்டும்படி
மற்ற சீஷர்களை அனுப்பும்படி
பரிசேயர்களுக்கு சொல்லும்படி
தேவ தூதர்களோடு பேசும்படி
கேள்வி
4/10
மாற்கு (Mark), 9
மேகத்திலிருந்து உண்டான சத்தம் என்ன கூறினது?
இவர் என்னுடைய நேசகுமாரன் இவருக்கு செவிகொடுங்கள்
எனக்காக ஒரு கூடாரத்தை கட்டுங்கள்
என்னுடைய கோபத்தை கேள்
என்னுடைய கட்டளைகளை பின்பற்றி வாழ்
கேள்வி
5/10
மாற்கு (Mark), 9
அந்த மனிதனின் மகனுடைய பிரச்சனை என்ன?
அவன் குஷ்டரோகியாயிருந்தான்
அவன் குருடனாயிருந்தான்
அவன் ஊமையான ஆவி பிடித்தவனாயிருந்தான்
அவன் முடக்குவாதம் பிடித்தவனாயிருந்தான்
கேள்வி
6/10
மாற்கு (Mark), 9
அந்த மனிதன் இயேசுவிடம் கேட்டான் உம்மால் எதையாகிலும் செய்ய கூடுமானால்
ஏன் அவனை குணப்படுத்தவில்லை?
எங்கள் மேல் மனதிரங்கி எங்களுக்கு உதவி செய்யவேண்டும்
ஏன் என் மகன் இப்படி இருக்கிறான்?
ஏன் எங்களுக்கு
கேள்வி
7/10
மாற்கு (Mark), 9
இயேசு சொன்னார் எல்லாம் கூடும்
வானத்தின் கீழ்
நம்மை சுற்றி தேவ தூதர்கள் உண்டு
விசுவாசிக்கிறவனுக்கு
இந்த உலகத்தின் மனிதர்களுக்கு
கேள்வி
8/10
மாற்கு (Mark), 9
சீஷர்கள் இயேசுவிடம் கேட்டார்கள் ஏன் தங்களால் அந்த அசுத்த ஆவியை துரத்த கூடாமல் போயிற்று இயேசு பிரதியுத்தரமாக இந்த ஜாதி பிசாசு மற்றெவ்விதத்திலும் புறப்பட்டு போகாது ஆனால்
தீர்க்கதரிசியின் கைகளினால்
ஆசாரியனின் கைகளினால்
தேவதூதனின் தொடுதலினால்
ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி
கேள்வி
9/10
மாற்கு (Mark), 9
எதை குறித்து சீஷர்களுக்குள் தர்க்கமுண்டானது?
யார் பணத்தை வைத்திருப்பது
உணவு
உப்பு
எவன் பெரியவன்
கேள்வி
10/10
மாற்கு (Mark), 9
இயேசு சொன்னார் எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும்
கடையானவனும் எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்.
முதலாவது
தேவ வசனத்தில் அறிவுள்ளவனாய்
உயர்ந்தவனாய்
சமர்ப்பிக்க