Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 8
எத்தனை நாட்கள் ஜனங்கள் புசிக்க ஒன்றுமில்லாமல் இயேசுவோடு இருந்தனர்?
எல்லா நாளும்
2 நாட்கள்
3 நாட்கள்
4 நாட்கள்
கேள்வி
2/10
மாற்கு (Mark), 8
எவ்வளவு உணவு சீஷர்களிடம் இருந்தது?
7 மீன்கள் மற்றும் சில அப்பங்கள்
7 அப்பங்களும் மற்றும் சில மீன்கள்
5 மீன்கள் மற்றும் 3 அப்பங்கள்
5 அப்பங்கள் மற்றும் 3 மீன்கள்
கேள்வி
3/10
மாற்கு (Mark), 8
எத்தனை பேர் சாப்பிட்டார்கள்?
1000
2000
3000
4000
கேள்வி
4/10
மாற்கு (Mark), 8
எத்தனை கூடை மீதி எடுத்தார்கள்?
3
5
7
9
கேள்வி
5/10
மாற்கு (Mark), 8
இயேசு என்ன செய்ய வேண்டும் என்று பரிசேயர்கள் விரும்பினார்கள்?
அடையாளத்தை காண்பிக்கும் படி
ஜெப ஆலயத்தில் பிரசங்கிக்க
அவர்களுக்கு அப்பம் கொடுக்க
அஞ்சலி செலுத்த
கேள்வி
6/10
மாற்கு (Mark), 8
இயேசு சீஷர்களை நோக்கி பரிசேயர்கள் மற்றும் ஏரோதின் இதை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
புளித்த மாவை
அடையாளங்களை
கலகங்கள்
சிறை
கேள்வி
7/10
மாற்கு (Mark), 8
முதலாவது இயேசு தனது கரத்தை குருடனின் கண்களின் மீது வைத்த போது அந்த மனிதன் சொன்னான் தான் மனிதர்களை பார்க்கிறேன்
அவனை கூட்டி கொண்டு செல்கிறதை போல
நடக்கிற மனிதர்களை மரங்களை போல்
தெளிவின்மையாய்
மங்கலாக
கேள்வி
8/10
மாற்கு (Mark), 8
இயேசு அவர்களை நோக்கி நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் பேதுரு பிரதியுத்தரமாக
எலிசா
யோவான் ஸ்நாபகன்
ஒரு தீர்க்கதரிசி
கிறிஸ்து
கேள்வி
9/10
மாற்கு (Mark), 8
இயேசு தனது மரணத்தை குறித்து பேசின போது யார் அவரை கடிந்து கொண்டார்?
பரிசேயர்கள்
பேதுரு
யாக்கோபு
யோவான்
கேள்வி
10/10
மாற்கு (Mark), 8
இயேசு சொன்னார் மனிதன் உலகம் முழுவதும் ஆதாயப்படுத்தி கொண்டாலும் தன் எதை இழந்து போனால் லாபம் என்ன
தன் மனதை
தன் குடும்பத்தை
தன் ஜீவனை
தன் நேர்மையை
சமர்ப்பிக்க