Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 7
ஏன் பரிசேயர்கள் சீஷர்களிடம் குற்றம் கண்டுபிடித்தார்கள்?
அவர்கள் ஓய்வுநாளில் வேலை செய்தார்கள்
அவர்கள் பெற்றோர்களை கனம்பண்ணவில்லை
அவர்கள் கழுவாத அசுத்த கைகளினாலே போஜனம்பண்ணினார்கள்
அவர்கள் தேவதூஷணம் சொன்னார்கள்
கேள்வி
2/10
மாற்கு (Mark), 7
இயேசு சொன்னார் ஏசாயா உரைத்த பிரகாரம் இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் கனம்பண்ணுகிறார்கள் ஆனால் தூரமாய் எனக்கு விலகி இருக்கிறது
அவர்கள் இருதயம்
அவர்கள் நாவு
அவர்கள் சிந்தனை
அவர்கள் மனம்
கேள்வி
3/10
மாற்கு (Mark), 7
இயேசு பரிசேயர்களையும் வேதபாரகரையும் நோக்கி நீங்கள் இதினால் வேதவசனத்தை அவமாக்குகிறீர்கள்
உங்கள் பெருமையினால்
உங்கள் பாரம்பரியத்தினால்
உங்கள் நீதியினால்
உங்கள் தாழ்மையினால்
கேள்வி
4/10
மாற்கு (Mark), 7
இயேசு சொன்னார் இவைகள் மனிதனை தீட்டுபடுத்தும்
கை கழுவாமல் சாப்பிடுவது
புறம்பே இருந்து மனிதனுக்குள் போவது
உள்ளத்தில் இருந்து புறப்படுகிறவைகள்
நியாயப்பிரமாணம்
கேள்வி
5/10
மாற்கு (Mark), 7
எங்கிருந்து விபச்சாரம் பொருளாசை பெருமை மற்றும் மதிகேடும் வருகிறது?
பற மதத்திலிருந்து
சோதோம் மற்றும் கொமோரா
மனுஷனுடைய இருதயத்திற்குள்ளிலிருந்து
நரகத்திலிருந்து
கேள்வி
6/10
மாற்கு (Mark), 7
அந்த ஸ்திரியின் மகளுடைய பிரச்சினை என்ன?
அவள் காது கேளாதவளாயிருந்தாள்
அவள் குருடியாயிருந்தாள்
அவள் குஷ்டரோகியாயிருந்தாள்
அவள் அசுத்த ஆவி பிடித்திருந்தாள்
கேள்வி
7/10
மாற்கு (Mark), 7
அவள் எந்த தேசத்தாள்?
யூத
கிரேக்க
ஆப்பிரிக்க
எத்தியோப்பியா
கேள்வி
8/10
மாற்கு (Mark), 7
அவள் என்ன கூறினாள் மேசையின் கீழ் இருக்கும் நாய் குட்டிகள் எதை தின்னும்?
எலும்பு
அப்பம்
இறைச்சி
பிள்ளைகள் சிந்துகிற துணிக்கை
கேள்வி
9/10
மாற்கு (Mark), 7
இயேசு சுகப்படுத்தின மனிதனின் பிரச்சினை என்ன?
அவன் குருடனாயிருந்தான்
அவன் அசுத்த ஆவிபிடித்திருந்தான்
அவன் குஷ்டரோகியாயிருந்தான்
அவன் கொன்னைவாயுடைய செவிடனாயிருந்தான்
கேள்வி
10/10
மாற்கு (Mark), 7
இயேசு தாம் செய்த அற்புதத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போது ஜனங்கள் என்ன செய்தார்கள்?
அவர்கள் சமாதானமாயிருந்தார்கள்
ஏன் என்று கேள்வி எழுப்பினார்கள்
ஆசாரியரிடம் மட்டும் சொன்னார்கள்
அதிகமாய் பிரசித்தம்பண்ணினார்கள்
சமர்ப்பிக்க