Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 6
இயேசு சொன்னார் ஒரு தீர்க்கதரிசி கனவீனமடையான்
புறஜாதியர்கள் மத்தியில்
தன் சொந்த தேசத்திலன்றி
தேவன் பலனளிப்பார்
நீதியான
கேள்வி
2/10
மாற்கு (Mark), 6
இயேசு தம்முடைய சீஷர்களை அனுப்பின போது ஒன்றை மட்டும் கூட எடுத்து கொண்டு போக கட்டளையிட்டார்
அப்பம்
பாலாடைக்கட்டி
எண்ணெய்
தடி
கேள்வி
3/10
மாற்கு (Mark), 6
சீஷர்கள் நோயாளிகளை இவ்விதமாக சொஸ்தமாக்கினார்கள்
அவர்கள் மீது ஊதி
உபவாசம்
எண்ணெய் பூசி
சத்தமிட்டு
கேள்வி
4/10
மாற்கு (Mark), 6
அவளுடைய மகள் ஏரோதுவுக்காக நடனம் ஆடினாள்.
தெலிலாள்
தீனாள்
ஏரோதியாள்
தெபோராள்
கேள்வி
5/10
மாற்கு (Mark), 6
அவள் என்ன கேட்டாள்?
இயேசுவின் தலையை
யோவான்ஸ்நானனுடைய தலையை
ஏரோதின் பாதி ராஜ்யத்தை
கீரிடத்தை
கேள்வி
6/10
மாற்கு (Mark), 6
இயேசு எதைக் கொண்டு ஜனங்களை போஷித்தார்?
ஐந்து அப்பங்களையும் இரண்டு மீனையும்
ஐந்து மீன்களையும் இரண்டு அப்பத்தையும்
மூன்று மீன்களையும் ஐந்து அப்பத்தையும்
மூன்று அப்பத்தையும் ஐந்து மீன்களையும்
கேள்வி
7/10
மாற்கு (Mark), 6
எத்தனை புருஷர்கள் சாப்பிட்டார்கள்?
1000
2000
4000
5000
கேள்வி
8/10
மாற்கு (Mark), 6
எத்தனை கூடை மீதி எடுத்தார்கள்?
10
12
7
5
கேள்வி
9/10
மாற்கு (Mark), 6
இயேசு கடலின் மீது நடக்கிறதை சீஷர்கள் கண்டு சத்தமிட்டு அலறினார்கள் ஏனெனில்
அவர் மூழ்கிவிடுவார் என்று பயந்ததினால்
அவர் அவர்களை அடையாளம் காணும்படி
ஆவேசம் என்று எண்ணினார்கள்
தேவ தூதன் என்று எண்ணினார்கள்
கேள்வி
10/10
மாற்கு (Mark), 6
இயேசு பட்டணங்களிலும் கிராமங்களிலும் பிரவேசித்த போது அவர்கள் தெருக்களில் படுக்கையில் கிடத்தினார்கள்
பூக்கள்
பனை கிளைகள்
வியாதியஸ்தர்களை
மலர் கொத்து
சமர்ப்பிக்க