Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 5
இயேசு படகை விட்டு இறங்கி இந்த தேசத்திற்கு வந்தார்
கதரேனருடைய நாட்டில்
பாலஸ்தீனருடைய
கொரிந்தியருடைய
எத்தியோப்பியருடைய
கேள்வி
2/10
மாற்கு (Mark), 5
அசுத்த ஆவியினுடைய பெயர் என்ன?
லேகியோன்
எஸ்றா
பெயல்செபுல்
பாகால்
கேள்வி
3/10
மாற்கு (Mark), 5
எங்கே போவதற்கு அசுத்த ஆவிகளுக்கு உத்தரவு கொடுத்தார்?
பன்றிகளுக்குள்
ஆட்டு மந்தைக்குள்
குகைக்குள்
பட்டணத்திற்க்குள்
கேள்வி
4/10
மாற்கு (Mark), 5
பட்டணத்தில் இருந்து வந்த ஜனங்கள் இயேசுவிடம் எ ன்ன வேண்டிகொண்டார்கள்?
பிரசங்கிக்க
வியாதியை குணமாக்க
தங்கள் பட்டணத்திற்கு வரும்படி
விட்டுப்போகும் படி
கேள்வி
5/10
மாற்கு (Mark), 5
இயேசுவிடம் தன் மகளை சுகப்படுத்தும் படி வேண்டிக்கொண்ட ஜெப ஆலயத் தலைவனுடைய பெயர் என்ன?
நிக்கதேமு
யோசேப்பு
யாவீரு
காய்ப்பா
கேள்வி
6/10
மாற்கு (Mark), 5
எத்தனை காலம் அந்த ஸ்திரி பெரும்பாடுள்ளவளாயிருந்தாள்?
1 வருடம்
2 வருடம்
10 வருடம்
12 வருடம்
கேள்வி
7/10
மாற்கு (Mark), 5
அவள் அனேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு தனக்கு உண்டானவைகளெல்லாம் செலவழித்தும்
கொஞ்சம் முன்னேற்றம் அடைந்தாள்
சற்றாகிலும் குணமடையாமல்
இப்போது சுகமாயிருக்கிறாள்
குணமடைந்தாள்
கேள்வி
8/10
மாற்கு (Mark), 5
இயேசு அந்த ஸ்திரியிடம் சொன்னார்
இது தேவநாமம் மகிமைப்படும்படி
நீ தீட்டானவள்
எஜமானனை தொடாதே.
உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது
கேள்வி
9/10
மாற்கு (Mark), 5
ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டில் இருந்து ஒருவன் வந்து உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள் இயேசு சொன்னார்
அவள் மறுபடியும் பிழைப்பாள்
நானே உயிர்தெழுதல்
பயப்படாதே விசுவாசமுள்ளவனாயிரு
அவள் இன்னும் பிழைப்பாள்
கேள்வி
10/10
மாற்கு (Mark), 5
பிள்ளை மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள் என்று இயேசு கூறின போது ஜனங்கள் என்ன செய்தார்கள்?
தேவனை மகிமைப்படுத்தினார்கள்
வீட்டிற்கு போனார்கள்
அவளை எழுப்பினார்கள்
நகைத்தார்கள்
சமர்ப்பிக்க