Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 2
இயேசுவிடம் கொண்டுவரப்பட்ட மனிதனுடைய குறை என்ன?
குருடனாயிருந்தான்
திமிர்வாதக்காரனாயிருந்தான்
குஷ்டரோகியாயிருந்தான்
முடவனாயிருந்தான்
கேள்வி
2/10
மாற்கு (Mark), 2
எத்தனை பேர் அவனை சுமந்து கொண்டு வந்தார்கள்?
1
2
3
4
கேள்வி
3/10
மாற்கு (Mark), 2
ஏன் அவர்கள் வாசல் வழியாக பிரவேசிக்கவில்லை?
அவர்கள் புறஜாதிகளாயிருந்தபடியால் அனுமதிக்கபடவில்லை
அறை இல்லாதபடியால்
வாசல் காவற்கார்கள் இருந்தபடியால்
தொற்று வியாதி உள்ளவனாயிருந்தபடியால்
கேள்வி
4/10
மாற்கு (Mark), 2
இயேசுவை பார்க்க அவனை எந்த வழியே கொண்டு வந்தார்கள்?
மேற்கூரை வழியாக
ஜன்னல் வழியாக
மோசடி வழியாக
இயேசு அவர்களிடம் வந்தார்
கேள்வி
5/10
மாற்கு (Mark), 2
இயேசு அந்த மனிதனிடம் பேசின போது அவர் கண்டார்
அவனுடைய விசுவாசத்தை
அவர்களுடைய விசுவாசத்தை
பரிசேயருடைய விசுவாசத்தை
பரிசுத்த ஆவியானவர் புறாவை போல இறங்கினார்
கேள்வி
6/10
மாற்கு (Mark), 2
இயேசு அந்த மனிதனிடம் என்ன கூறினார்?
நீ புரணமடைந்திருக்கிறாய்
உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது
நீ மனந்திரும்பு
எழுந்து உயிரவாழ்
கேள்வி
7/10
மாற்கு (Mark), 2
இயேசு ஆயத்துறையில் உட்கார்ந்து இருந்த ஆயக்காரனை அழைத்தார்.
லேவி
மாற்கு
யோவான்
லூக்கா
கேள்வி
8/10
மாற்கு (Mark), 2
இயேசு சொன்னார் நீதிமான்களை அழைக்க வரவில்லை
பரிசுத்தமுள்ளவனை
பாவிகளையே மனந்திரும்புவதற்கு
ராஜ்யம் உள்ளவர்களை
நீதிமான்களை அவர் அழைத்தார்
கேள்வி
9/10
மாற்கு (Mark), 2
சிஷர்கள் ஓய்வு நாளில் என்ன செய்தார்கள் பரிசேயர்கள் சொன்னார்கள் செய்யத்தகாதை செய்தார்கள்?
அப்பத்தை புசித்தார்கள்
கதிர்களை கொய்ய தொடங்கினார்கள்
ஒலிவ பழங்களை பறித்தார்கள்
அத்தி பழங்களை பறித்தார்கள்
கேள்வி
10/10
மாற்கு (Mark), 2
தாவிதும் தன்னோடிருந்தவர்களும் செய்ததை இயேசு அவர்களுக்கு சுட்டி காட்டினார்
தெய்வ சமுகத்து அப்பத்தை புசித்தார்கள்
சோளத்தை பறித்தார்கள்
ஒலிவ பழங்களை பறித்தார்கள்
அத்தி பழங்களை பறித்தார்கள்
சமர்ப்பிக்க