Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 16
வாரத்தின் எத்தனாவது நாள் ஸ்திரிகள் கல்லறையினிடத்திற்கு சென்றார்கள்?
முதலாவது
மூன்றாம்
ஐந்தாம்
ஏழாவது
கேள்வி
2/10
மாற்கு (Mark), 16
அவர்கள் எதற்காக வந்தார்கள்?
மாலை அணிவிக்க
பூச் செடிகள் நடுவதற்கு
சரீரத்தில் சுகந்தவர்க்கமிடுவதற்கு
இயேசு உயிர்த்தெழுந்தால் பார்ப்பதற்காக
கேள்வி
3/10
மாற்கு (Mark), 16
எதைக் குறித்து அவர்கள் விசனப்பட்டார்கள்?
போர்ச்சேவகர்களைக் குறித்த பயம்
பிரதான ஆசாரியனை குறித்து பயந்தார்கள்
கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான்
தாங்கள் கல்லறையின் அருகில் அனுமதிக்கப்படமாட்டோம்
கேள்வி
4/10
மாற்கு (Mark), 16
அவர்கள் கல்லறையினிடத்தில் யாரைக் கண்டார்கள்?
இயேசு
பேதுரு
போர்வீரன்
வெள்ளை அங்கி தரித்த வாலிபர்
கேள்வி
5/10
மாற்கு (Mark), 16
அவன் அவர்களை நோக்கி என்ன சொன்னான்?
அவர் உயிர்த்தெழுந்தார்
அவர்கள் கல்லறையினிடத்தில் அனுமதிக்கப்படவில்லை
கல் புரண்டு விழுந்தது
தேவன் பேசினார்
கேள்வி
6/10
மாற்கு (Mark), 16
இயேசு உயிரோடிருக்கிறார் என்று மகதலேனா மரியாள் சொன்ன போது
அவர்கள் நம்பினார்கள்
அவர்கள் நம்பவில்லை
அவர்கள் தேவனை மகிமைப்படுத்தினார்கள்
அவர்கள் அவளை பார்த்து நகைத்தார்கள்
கேள்வி
7/10
மாற்கு (Mark), 16
இயேசு சொன்னார் நீங்கள் போய் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்.
உங்களுடைய சொந்த ஊரில்
எருசலேமில்
உலகமெங்கும்
மலைகளில்
கேள்வி
8/10
மாற்கு (Mark), 16
இயேசு சொன்னார் விசுவாசமுள்ளவனாகி இதைப் பெற்றவன் இரட்சிக்கபடுவான்.
உபதேசிக்கிறவன்
அந்நிய பாஷையில் பேசுகிறவன்
பெற்றுகொள்கிறவன்
ஞானஸ்நானம் பெற்றவன்
கேள்வி
9/10
மாற்கு (Mark), 16
விசுவாசிக்கிறவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்
சிறந்ததை நம்புவார்கள்
தேவ சித்தத்திற்காக ஜெபிப்பார்கள்
அவர்கள் மீது ஊதுவார்கள்
அவர்கள் சொஸ்தமாவர்கள்
கேள்வி
10/10
மாற்கு (Mark), 16
இயேசு சொன்னார் விசுவாசிக்கிறவர்களால் இந்த அடையாளங்கள் நடக்கும் ஏனெனில் அவர்கள் இதன் மூலம் அதைச் செய்வார்கள்
அபிஷேகத்தின் மூலம்
விசுவாசத்தால்
அவர் நாமத்தினால்
தீவிர கோபத்துடன்
சமர்ப்பிக்க