Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 15
இயேசுவை என்ன செய்ய வேண்டும் என்று ஜனங்கள் சத்தமிட்டு சொன்னார்கள்?
அவனை விடுதலையாக்கும்
அவனை சாட்டையால் அடியும்
அவனை சிலுவையில் அறையும்
அவனை துதியுங்கள்
கேள்வி
2/10
மாற்கு (Mark), 15
பிலாத்து இயேசுவை எதற்காக ஒப்புக்கொடுத்தார்?
அவரை விடுதலை செய்தான்
அவரை வாரினால் அடிப்பித்தான்
அவரை சிரைச்சேதம் செய்தான்
அவர் மீது இரக்கம் காண்பித்தான்
கேள்வி
3/10
மாற்கு (Mark), 15
போர்ச்சேவகர்கள் இயேசுவின் தலையில் எதைச் சூட்டினார்கள்?
கிண்ணம்
தங்க கிரிடம்
முள்முடியை
காடி
கேள்வி
4/10
மாற்கு (Mark), 15
அவர்கள் இந்த சிரேனா ஊரானை சிலுவை சுமக்க பலவந்தம்பண்ணினார்கள்
சீமோன்
ஏனோக்கு
ராமாத்
பரபாஸ்
கேள்வி
5/10
மாற்கு (Mark), 15
இயேசுவின் வஸ்திரத்தை என்ன செய்தார்கள்?
அவர்கள் விற்றார்கள்
அவர்கள் எரித்தார்கள்
அவர்களுக்குள் சீட்டு போட்டார்கள்
அவருடைய தாயிடம் கொடுத்தார்கள்
கேள்வி
6/10
மாற்கு (Mark), 15
இயேசு சிலுவையில் அறையப்பட்டார் இரண்டு நடுவில்
பாறைகள்
மரங்கள்
மலைகள்
கள்ளர்கள்
கேள்வி
7/10
மாற்கு (Mark), 15
சிலுவையில் அவரை பரிகாசம் பண்ணி தலையை துலுக்கி சொன்னார்கள்
நீர் இப்பொழுது எவ்வளவு பெரியவர்.
உன்னை நீயே இரட்சித்து கொள்
எஜமானனே எஜமானனே
தாவிதின் குமாரனே
கேள்வி
8/10
மாற்கு (Mark), 15
நாளின் மத்திய வேளையில் மூன்று மணி நேரம் இது நடந்தது.
சந்தை பகுதி மூடப்பட்டது
அணிவகுப்பு நடந்து
கொண்டாட்டம் நடந்தது
பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று
கேள்வி
9/10
மாற்கு (Mark), 15
இயேசு தனது ஜீவனை விட்டதைக் கண்ட போது நூற்றுக்கு அதிபதி என்ன சொன்னார்?
இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி
இது நியாயமானதல்ல
மெய்யாகவே இந்த மனிதன் தேவனுடைய குமாரன்
மனிதன் மாறாதவனாக இருக்கமுடியாது
கேள்வி
10/10
மாற்கு (Mark), 15
இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
வாரத்தின் முதலாவது நாளில்
வாரத்தின் மூன்றாவது நாளில்
ஓய்வு நாளுக்கு முந்தின நாள்
ஓய்வு நாளில்
சமர்ப்பிக்க