Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 14
எந்த சீஷன் இயேசுவை காட்டிக்கொடுக்கும் படி பிரதான ஆசாரியர்களிடத்திற்க்கு சென்றான்?
பேதுரு
யேவான்
யாக்கோபு
யூதாஸ்காரியோத்
கேள்வி
2/10
மாற்கு (Mark), 14
ஒருவன் என்னை காட்டிக்கொடுப்பான் என்று இயேசு சொன்ன பொழுது சீஷர்கள் அவரிடம் என்ன கேட்டார்கள்?
யாருக்கு இவ்வளவு தைரியம்?
நானோ?
நிச்சயமாக தெரியுமா?
இது எப்படி நடக்கும்?
கேள்வி
3/10
மாற்கு (Mark), 14
திராட்சப்பழரசத்தை இயேசு எதற்கு ஒப்பிட்டு கூறினார்?
அவருடைய வாழ்க்கை
அவருடைய கண்ணீர்கள்
அவருடைய இரத்தம்
அவருடைய துக்கம்
கேள்வி
4/10
மாற்கு (Mark), 14
அப்பத்தை எதற்கு ஒப்பிட்டு கூறினார்?
உலகம்
அவருடைய சீஷர்கள்
அவருடைய சரிரம்
மன்னா
கேள்வி
5/10
மாற்கு (Mark), 14
நீங்கள் எல்லோரும் என் நிமித்தம் இடறல் அடைவீர்கள் என்று இயேசு சொன்ன பொழுது எந்த சீஷன் நான் இடறல் அடையேன் என்று சொன்னார்?
பேதுரு
யோவான்
யாக்கோபு
யூதாஸ்காரியோத்
கேள்வி
6/10
மாற்கு (Mark), 14
இயேசு அந்த சீஷனை பார்த்து சொன்னார் இதற்கு முன்னே நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்
ஆலோசனை சங்கத்திற்கு
சீஷர்கள்.
இரண்டுதரம் சேவல் கூவுவதற்க்கு
அவருடைய வாழ்க்கை முடிந்தது.
கேள்வி
7/10
மாற்கு (Mark), 14
இயேசு சொன்னார் இது உற்சாகமுள்ளது தான் ஆனால் மாம்சமோ பலவீனமுள்ளது
இருதயம்
சிந்தனை
ஆவியோ
மாம்சம்
கேள்வி
8/10
மாற்கு (Mark), 14
காட்டிக்கொடுக்கிறவன் இயேசுவை எவ்வாறு அடையாளங்காண குறிப்பு சொல்லியிருந்தான்?
அவன் அவரை ரபீ என்று அழைத்தான்
அவன் அவருடைய கரத்தை குலுக்கினான்
அவன் அவருக்கு முன்பாக வணங்கினான்
அவன் அவரை முத்தம் செய்தான்
கேள்வி
9/10
மாற்கு (Mark), 14
பேதுரு இயேசுவின் சீஷன் என்று அடையாளம் காணப்பட்டபொழுது அவன்
அதை ஒத்துக்கொண்டான்
சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான்
பரிகாசம் பண்ணி நகைத்தான்
அழுதான்
கேள்வி
10/10
மாற்கு (Mark), 14
சேவல் கூவின பின்பு பேதுரு
அழுதான்
இயேசுவிடம் சென்றான்
ஒலிவ மலைக்கு திரும்பி போனான்
ஜெபித்தான்
சமர்ப்பிக்க