Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 13
எப்பொழுது இவைகளையும் இவைகளின் செய்திகளையும் கேள்விப்படும் போது கலங்கதேயுங்கள்.
யுத்தங்கள்
மரணங்கள்
தீம் ராஜாக்கள்
தீம் தூதர்கள்
கேள்வி
2/10
மாற்கு (Mark), 13
இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்
பிள்ளைகளின் மரணம்
அந்நியரின் செழிப்பு
பூமியதிர்ச்சிகள் மற்றும் பஞ்சங்கள்
பஸ்கா ஆசரிப்பு
கேள்வி
3/10
மாற்கு (Mark), 13
முதலாவது இவை எல்லா தேசங்களுக்கும் போக வேண்டும்.
பெருவெள்ளம்
உணவு
சுவிசேஷம்
நம்பிக்கை துரோகம்
கேள்வி
4/10
மாற்கு (Mark), 13
அவர்கள் உங்களை ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக ஒப்புக்கொடுக்கும் போது என்ன பேசுவோம் என்று கவலைப்படாதிருங்கள் அந்த வார்த்தை உங்களுக்கு இவரால் கொடுக்கப்படும்.
தூதர்கள்
பிசாசுகள்
ஏமாற்றுகாரர்கள்
பரிசுத்த ஆவியானவர்
கேள்வி
5/10
மாற்கு (Mark), 13
வயலில் இருக்கிறவன்
பின்னிட்டு திரும்பாதிருக்கக்கடவன்
தங்கத்திற்க்கு கோதுமை விற்ப்பான்
உறுதியாயிருப்பான்
சூரியனால் சுட்டெரிக்கப்படுவான்
கேள்வி
6/10
மாற்கு (Mark), 13
இவர்களில் அனேகர் எழும்பி அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்வார்கள்
ஆசாரியர்கள்
அப்போஸ்தலர்கள்
மந்திரவாதிகள்
கள்ளத்தீர்க்கதரிசிகள் மற்றும் கள்ள கிறிஸ்துக்கள்
கேள்வி
7/10
மாற்கு (Mark), 13
இது அந்தகாரப்படும்
தண்ணீர்
கண்கள்
காற்று
சூரியன்
கேள்வி
8/10
மாற்கு (Mark), 13
மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் இதன் மீது வருவார்.
ஆவியில்
மேகங்கள்
துக்கம்
காற்றில்
கேள்வி
9/10
மாற்கு (Mark), 13
இயேசு சொன்னார் வானமும் பூமியும் ஒழிந்து போம்
மேகத்தில்
தீயில்
தீர்க்கதரிசிகள் உரைத்து போல்.
ஆனால் என் வர்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.
கேள்வி
10/10
மாற்கு (Mark), 13
மனுஷகுமாரனின் வருகையின் நாளையும் நாழிகையையும் மற்றெருவனும் அறியான் ஆகையால் இயேசு கூறுகிறார்
ஒழிந்திரு
விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்
புலம்புங்கள்
துக்கம் கொண்டாடுங்கள்
சமர்ப்பிக்க