Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 12
இயேசு ஒரு உவமையை சொன்னார் ஒரு மனிதன் தோட்டத்தை உண்டாக்கி
அத்தி மரம்
கோதுமை வயல்
திராட்சைத் தோட்டம்
சோள வயல்
கேள்வி
2/10
மாற்கு (Mark), 12
தன் பாகத்தை வாங்கி வரும்படி தோட்டக்காரரிடத்தில் அனுப்பி வைக்கப்பட்ட வேலைக்காரனுக்கு என்ன நடந்தது?
அவன் பணத்தை திருடினான்
அவன் தோட்டக்காரனுக்கு வேலைக்காக சென்றான்.
அவன் கொலை செய்யப்பட்டார்
அவன் அடிக்கப்பட்டான்
கேள்வி
3/10
மாற்கு (Mark), 12
அவர்கள் அந்த மனிதனின் குமாரனுக்கு என்ன செய்தார்கள்?
அவனை கொலை செய்தனர்
அவனை ஏற்றுக் கொண்டார்கள்
பாகத்தை கொடுத்தார்கள்
அவனை அடித்தார்கள்
கேள்வி
4/10
மாற்கு (Mark), 12
பரிசேயர்கள் இயேசுவை பேச்சிலே அகப்படுத்தும்படி இது நியாயமோ
வரி கொடுக்கிறது
புறஜாதியாரை திருமணம் செய்வது
விவாகரத்து
ஓய்வு நாளில் புசிப்பது
கேள்வி
5/10
மாற்கு (Mark), 12
இயேசு என்ன கேட்டார்?
ஒரு குடம்
ஒரு பணம்
ஒரு பட்டயம்
ஒரு ஆட்டு குட்டி
கேள்வி
6/10
மாற்கு (Mark), 12
யாருடைய சுரூபமும் மேலெழுத்தும் அதில் இருந்துுு?
ஏரோது
இரயனுடைய
பார்வோன்
தேவன்
கேள்வி
7/10
மாற்கு (Mark), 12
சதுசேயர்கள் அது இல்லை என்றார்கள்
தேவன்
நியாயப்பிரமாணம்
உயிர்த்தெழுதல்
பாவம்
கேள்வி
8/10
மாற்கு (Mark), 12
இயேசு அவர்களை நோக்கி நீங்கள் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் ஏனெனில் நீங்கள் அறியாததினால்
தேவன்?
யார் என்னை அனுப்பியுள்ளார்?
வேதவாக்கியங்களை?
மனிதர்களின் பாரம்பரியத்தை?
கேள்வி
9/10
மாற்கு (Mark), 12
இயேசு சொன்னார் இதுவே பிரதான கற்பனை
கொலை செய்யாதிருப்பாயாக
உன்னை போல் உன் பின்னை நேசி
தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்
பொருளாசைக்காரனாயிராதே
கேள்வி
10/10
மாற்கு (Mark), 12
ஏழை விதவை எத்தனை காசு காணிக்கை செலுத்தினாள்?
₹1000
30 வெள்ளி காசு
ஒரு சேக்கல்
இரண்டு காசு
சமர்ப்பிக்க