Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 11
இயேசு தமது சீஷர்களில் சிலரை என்ன கொண்டு வரும் படி அனுப்பினார்?
பாத்திரத்தை
கழுதை குட்டி
ஆட்டு குட்டி
குடம்
கேள்வி
2/10
மாற்கு (Mark), 11
இயேசு எத்தனை சீஷர்களை அனுப்பினார்?
2
3
4
5
கேள்வி
3/10
மாற்கு (Mark), 11
ஒருவன் உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்லும்படி இயேசு கூறினார்?
யாரை தேடுகிறீர்கள்?
கட்டு அவிழ்த்து விடுங்கள் அது போகட்டும்.
ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்
இது எஜமானனுக்காக செய்யப்பட்டது.
கேள்வி
4/10
மாற்கு (Mark), 11
சீஷர்கள் கழுதை குட்டியின் மீது என்ன போட்டார்கள்?
சேணம்
ஒன்றுமில்லை
போர்வை
வஸ்திரங்களை
கேள்வி
5/10
மாற்கு (Mark), 11
அனேகர் வழியில் எதை பரப்பினார்கள்?
அவர்களுடைய சரிரத்தை
தடை கற்களை
கிளைகள் மற்றும் பூக்கள்
மரக்கிளைகள் மற்றும் வஸ்திரங்கள்
கேள்வி
6/10
மாற்கு (Mark), 11
இயேசு சொன்னார் என் வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு எனப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்கள் அதை இப்படி மாற்றினீர்கள்
அருவருப்பாய்
கள்ளர்கள் குகை
அவ நம்பிக்கையின் வீடு
மனிதர்களுக்குள் நிந்தையாய்
கேள்வி
7/10
மாற்கு (Mark), 11
இயேசு விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்தி காசுக்காரருடைய பலகைகளையும் கவிழ்த்தார்.
தேவாலயத்தில்
சுங்கவரி வாசல்
பட்டணத்தின் வாசல்
சந்தை பகுதி
கேள்வி
8/10
மாற்கு (Mark), 11
இயேசு சபித்த மரத்தை சீஷர்கள் கண்டபோது அது பட்டு போயிருந்தது இயேசு சொன்னார்
இது மனிதனால் கூடும்
தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்
அற்புதம் இல்லை
இது திருடர்களின் உபதேசம்
கேள்வி
9/10
மாற்கு (Mark), 11
நீங்கள் ஜெபத்தில் எவைகளை கேட்டுக் கொள்கிறீர்களோ இதைச் செய்தால் நீங்கள் அதை பெற்றுக் கொள்வீர்கள்.
ஆரதனை
அழுதல்
விசுவாசித்தால் அதைப் பெற்றுக் கொள்வீர்கள்
தேவனுக்கு முன்பாக உங்களை தாழ்த்துங்கள்
கேள்வி
10/10
மாற்கு (Mark), 11
நீங்கள் ஜெபம்பண்ணும் போது
தலை தாழ்த்துங்கள்
மன்னியுங்கள்
அழுங்கள்
உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுங்கள்
சமர்ப்பிக்க