Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 10
இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி அவர்களை என்னிடத்தில் வர இடங்கொடுங்கள்.
பரிசேயர்கள்
வேதபாரகர்கள்
வியாதியஸ்தர்கள் மற்றும் முடமானவர்கள்
பிள்ளைகள்
கேள்வி
2/10
மாற்கு (Mark), 10
எவனாகிலும் தேவனுடைய ராஜ்யத்தை இவர்களைப் போல ஏற்றுக்கொள்ளாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை.
ஆட்டு குட்டி
பிள்ளையைப் போல்
இளவரசர்
வேலக்காரன்
கேள்வி
3/10
மாற்கு (Mark), 10
அவன் இயேசுவை நோக்கி நான் என்ன செய்ய வேண்டும்?
குணமாவதற்கு
அவனுடைய சுகவீனமான வேலைக்காரன்
தன் பிள்ளைகளை கடிந்து கொள்ள
நித்திய ஜீவனை சுதந்தரித்து கொள்ள
கேள்வி
4/10
மாற்கு (Mark), 10
அந்த மனிதன் இயேசுவை நோக்கி இவைகளெல்லாம் என் சிறுவயது முதலே கைக்கொண்டிருக்கிறேன்
பறவைகள்
பரிசேயர்கள்
ஆசாரியர்கள்
கற்பனைகளை
கேள்வி
5/10
மாற்கு (Mark), 10
இயேசு அவனை நோக்கி உனக்கு உண்டானவைகளெல்லாம் விற்று தரித்திருக்கு கொடு பின்பு என்னை பின்பற்றிவா
அவன் காரணங்களை கூறினான்
இயேசு சொன்னதை அவன் செய்தான்
அவன் துக்கத்தோடே போய்விட்டான்
அவன் 12 சீஷர்களில் ஒருவன் ஆனான்
கேள்வி
6/10
மாற்கு (Mark), 10
இயேசு சொன்னார் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகமானது இதன் வழியாக நுழைவது எளிது.
பாலைவனம்
ஏரியின்
ஊசியின் காதில்
புயல்
கேள்வி
7/10
மாற்கு (Mark), 10
இயேசு சொன்னார் தேவனாலே எல்லாம்
கூடும்
நிலையான
அசைக்கப்படுவீர்கள்
வாழ்வடைவீர்கள்
கேள்வி
8/10
மாற்கு (Mark), 10
பர்த்திமேயு என்கிற
குருடன்
செவிடன்
குஷ்டரோகி
முடக்குவாதம் பிடித்தவனாயிருந்தான்
கேள்வி
9/10
மாற்கு (Mark), 10
அவனை பேசமலிருக்கும் படி அனேகர் அவனை அதட்டின போது
அவன் பயந்தான்
அவன் அமைதியாயிருந்தான்
முன்னிலும் அதிகமாய் கூப்பிட்டான்
அவன் தேம்பி அழுதான்
கேள்வி
10/10
மாற்கு (Mark), 10
இயேசு பர்த்திமேயுவை நோக்கி என்ன சொன்னார் உன்னுடையது உன்னை இரட்சித்தது
அவன் விசுவாசம்
அவன் நம்பிக்கை
அவன் அன்பு
விதி
சமர்ப்பிக்க