Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
மாற்கு (Mark), 1
எந்த இடத்தில் வைத்து யோவான் இயேசுவுக்கு ஞானஸ்தானம் கொடுத்தார்?
யோர்தான் நதி
கலிலேயா கடல்
செங்கடல்
சவக்கடல்
கேள்வி
2/10
மாற்கு (Mark), 1
இயேசு எத்தனை நாட்கள் வனாந்தரத்தில் தங்கியிருந்தார்?
10 நாட்கள்
20 நாட்கள்
30 நாட்கள்
40 நாட்கள்
கேள்வி
3/10
மாற்கு (Mark), 1
இயேசு பிரசங்கித்து கூறியதாவது தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று
நியாயபிரமாணத்திற்கு செவிகொடுங்கள்
மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்
பாவிகளே உங்கள் கரங்களை தூய்மையாக்குங்கள்
ஆவியானவர் உங்களில் வாசமாயிருப்பார்
கேள்வி
4/10
மாற்கு (Mark), 1
இயேசு சீமோனையும் அந்திரேயாவையும் தன்னை பின்பற்றி வரும்படி அழைத்த பின்பு இந்த இரண்டு சகோதரர்களையும் தன்னை பின்பற்றி வரும்படி அழைத்தார்.
யாக்கோபு மற்றும் மாற்கு
மாற்கு மற்றும் லூக்கா
யாக்கோபு மற்றும் யோவான்
யோவான் மற்றும் மாற்கு
கேள்வி
5/10
மாற்கு (Mark), 1
இயேசு அசுத்த ஆவி யே இந்த மனிதனை விட்டு புறப்பட்டு போ என்று அதட்டி ன போது எங்கே இருந்தார்?
சந்தையில்
வீட்டில்
ஜெப ஆலயத்தில்
யோர்தான் நதியில்
கேள்வி
6/10
மாற்கு (Mark), 1
யாருடைய மாமியார் ஜுரமாய் கிடந்தார்?
சீமோன்
அந்திரேயா
மாற்கு
யோவான்
கேள்வி
7/10
மாற்கு (Mark), 1
யார் வாசலுக்கு முன்பாக கூடிவந்தார்கள்?
பரிசேயர்கள்
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்
வேதபாரகர்கள்
அனேக வியாதியஸ்தர்கள்
கேள்வி
8/10
மாற்கு (Mark), 1
இயேசு அதிகாலையில் எழுந்து என்ன செய்தார்?
பிரயாணம்
ஜெபித்தார்
புசித்தார்
பிரசங்கிதார்
கேள்வி
9/10
மாற்கு (Mark), 1
குஷ்டரோகி இயேசுவிடம் என்ன கூறினான்?
தீட்டு! தீட்டு!
இரக்கமாயிரும் என் சரீரத்தை தொடும்
உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்கா உம்மால் கூடும்
எனக்காக பிதாவை வேண்டிக்கொள்ளும்
கேள்வி
10/10
மாற்கு (Mark), 1
இயேசு சுகம் பெற்ற குஷ்டரோகியிடம் என்ன அறிவுரை கூறினார்?
எல்லா மனிதர்களிடமும் என்னை சாட்சியிடு
போ இனி பாவம் செய்யாதே
என்னை பின்பற்றி வா
ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு
சமர்ப்பிக்க