Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 9
இயேசு தமது சீஷர்களை தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிக்கவும் பிணியாளிகளை சொஸ்தமாக்கவும் அனுப்பி போகும் வழிக்கு எதைக் கொண்டு போகச் சொன்னார்?
உணவு
கூடுதல் அங்கியை
பணத்தை
ஒன்றையும் கொண்டுபோக வேண்டாம் என்றார்
கேள்வி
2/10
லூக்கா (Luke), 9
ஏரோது கேள்விப்பட்டதுமன்றி சிலர் எந்த மனிதன் மரித்தோரிலிருந்து எழுந்ததாகச் சொன்னார்கள்?
யோவான் ஸ்நானன்
தாவீது
மோசே
ஆதாம்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 9
இயேசு எத்தனை புருஷர்களைப் போஷித்தார்?
100
2000
5000
10000
கேள்வி
4/10
லூக்கா (Luke), 9
இயேசு எதைக் கொண்டு ஜனங்களை போஷித்தார்?
ஐந்து அப்பங்களையும் இரண்டு மீனையும்
3 அப்பங்கள் 2 மீன்கள்
3 அப்பங்கள் 3 மீன்கள்
போலோக்னா மற்றும் பாலாடைக்கட்டி
கேள்வி
5/10
லூக்கா (Luke), 9
நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டபோது இந்த மனிதன் நீர் தேவனுடைய கிறிஸ்து என்று சொன்னான்.
யாக்கோபு
யோவான்
அந்திரேயா
பேதுரு
கேள்வி
6/10
லூக்கா (Luke), 9
இயேசு சொன்னார் ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அனுதினமும் எதை எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக்கடவன் என்றார்?
உடற்பயிற்சியை
தன் சிலுவையை
பாடல்களை
பலியை
கேள்வி
7/10
லூக்கா (Luke), 9
இயேசு மலையில் மறுரூபமான போது இந்த இரண்டு பேரோடும் சம்பாஷனைபண்ணினார்.
ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு
தாவீது மற்றும் சாலமோன்
மோசே மற்றும் எலியா
காயின் மற்றும் ஆபேல்
கேள்வி
8/10
லூக்கா (Luke), 9
தன் மகனை சுகப்படுத்தும் படி இயேசுவிடம் அந்த மனிதன் கேட்டான் அப்பொழுது யாரால் தன் மகனை சுகப்படுத்த கூடாமல் போயிற்று என்று சொன்னான்?
ஆசாரியர்களால்
மருத்துவர்களால்
வேதபாரகரால்
இயேசுவின் சீஷர்களால்
கேள்வி
9/10
லூக்கா (Luke), 9
இயேசு சமாரியருடைய ஒரு கிராமத்தில் இருந்து திரும்பின போது யாக்கோபும் யோவானும் என்ன கட்டளையிடும் படி சொன்னார்கள்?
வானத்திலிருந்து அக்கினி இறங்கும் படி
ஆளுநரிடம் பேசும்படி
இயேசுவிடமிருந்து மறைக்கும் படி
வனாந்தரத்தில் தூங்கும் படி
கேள்வி
10/10
லூக்கா (Luke), 9
இயேசு சொன்னார் கலப்பையின்மேல் கையைவைத்துப்........ ........................ எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.
அழுகிற
தோண்டுகிற
பின்னிட்டுபார்க்கிற
நடுகிற
சமர்ப்பிக்க