Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 8
இந்த ஸ்திரீயினிடத்திலிருந்து ஏழு பிசாசுகள் நீங்கிப் போனது.
மகதலேனாள் மரியாள்
தெபோராள்
ரெபேக்காள்
அன்னாள்
கேள்வி
2/10
லூக்கா (Luke), 8
இந்த உவமையில் விதை எதைக் குறிக்கிறது?
விசுவாசம்
மனிதனின் பெருமையை
சமாதானத்தை
தேவனுடைய வசனத்தை
கேள்வி
3/10
லூக்கா (Luke), 8
ஒருவனும் அதைக் கட்டிலின் கீழே வைக்கவும்மாட்டான்..
திருடனை
அவர்களுடைய காலணிகளை
பொன்னை
விளக்கை கொளுத்தி
கேள்வி
4/10
லூக்கா (Luke), 8
இயேசு சொன்னார் தமது வசனத்தைக் கேட்டு அதன்படி செய்கிறவர்களே எனக்கு...................
புத்தியுள்ள பிள்ளைகள்
தாயும் எனக்கு சகோதரருமாயிருக்கிறார்கள்
தேவனுடைய பரிசுத்தவான்களாயிருப்பார்கள்
விசுவாசத்தின் தூண்களாயிருப்பார்கள்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 8
சுழல் காற்றுண்டான போது இயேசு என்ன செய்து கொண்டிருந்தார்?
புசித்துக் கொண்டிருந்தார்
நித்திரையாயிருந்தார்
ஜெபித்துக் கொண்டிருந்தார்
பிரசங்கித்துக் கொண்டிருந்தார்
கேள்வி
6/10
லூக்கா (Luke), 8
பிசாசு பாதித்த மனிதன் தனது பெயர் என்னவென்று சொன்னான்?
லேகியோன்
ஈசாய்
சிம்சோன்
கிதியோன்
கேள்வி
7/10
லூக்கா (Luke), 8
பிசாசுகள் எதற்க்குள் புகுந்தது?
பன்றிகளுக்குள்
எருமைக்குள்
நாய்க்குள்
ஒட்டகத்திற்குள்
கேள்வி
8/10
லூக்கா (Luke), 8
இந்த ஜெப ஆலயத் தலைவன் இயேசுவிடம் வந்து தனது குமாரத்தியை சுகப்படுத்தும் படி இயேசுவிடம் கேட்டான்.
சீமோன்
நார்த்தான்
காய்ப்பா
யவீரு
கேள்வி
9/10
லூக்கா (Luke), 8
எத்தனை வருடங்களாக அந்த ஸ்திரீ பெரும்பாடுள்ளவளாயிருந்தாள்?
2
5
10
12
கேள்வி
10/10
லூக்கா (Luke), 8
அந்த ஸ்திரீ சுகம் பெற்ற பின்பு இயேசு அவளைப் பார்த்து எது அவளை இரட்சித்தது என்று சொன்னார்?
அவளுடைய விசுவாசம்
அவளுடைய பணம்
அவளுடைய அன்பு
அவளுடைய மனதுருக்கம்
சமர்ப்பிக்க