Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 7
நூற்றுக்கு அதிபதி இயேசு என்ன செய்தால் தன் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்று சொன்னான்?
அவனோடு கூடப் போனால்
அவனுக்காக ஜெபித்தால்
அவனைத் தொட்டால்
ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்
கேள்வி
2/10
லூக்கா (Luke), 7
நூற்றுக்கு அதிபதியின் வார்த்தைகளை இயேசு கேட்ட போது இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட எதைக் காணவில்லை என்று இயேசு சொன்னார்?
இப்படிப்பட்ட தாழ்மையை
இப்படிப்பட்ட பெருமையை
இப்படிப்பட்ட விசுவாசத்தை
இப்படிப்பட்ட பாவத்தை
கேள்வி
3/10
லூக்கா (Luke), 7
இயேசு விதவையின் மகனை நோக்கி எழுந்திரு என்று சொன்னார் அவன்.........................
அவன் திமிர்வாதக்காரனாயிருந்தான்
முடவனாயிருந்தான்
மரித்துப்போயிருந்தான்
பைத்தியக்காரனாயிருந்தான்
கேள்வி
4/10
லூக்கா (Luke), 7
யார் தம்முடைய சீஷர்களை அனுப்பி வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று இயேசுவிடம் கேட்டார்?
ஏரோது
பிலாத்து
யோவான்ஸ்நானன்
காய்ப்பா
கேள்வி
5/10
லூக்கா (Luke), 7
இயேசு சொன்னார் ஸ்தீரிகளிடத்திலே பிறந்தவர்களில் இவரைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனுமில்லை என்றார்?
யோவான்ஸ்நானன்
எலியா
நார்த்தான்
சிமியோன்
கேள்வி
6/10
லூக்கா (Luke), 7
பாவியாகிய ஸ்திரீ இயேசுவின் பாதத்தை எதினால் நனைத்தாள்?
திராட்சரசத்தால்
இரத்தத்தால்
கண்ணீரால்
வாசனை திரவியத்தால்
கேள்வி
7/10
லூக்கா (Luke), 7
அந்த ஸ்திரீ இயேசுவின் பாதத்தை எதினால் துடைத்தாள்?
சணல் நார் துணி
பட்டுத்துணியால்
தன் தலைமயிரினால்
கம்பளியால்
கேள்வி
8/10
லூக்கா (Luke), 7
இயேசு இந்த பரிசேயன் வீட்டில் இருந்தார்?
சீமோன்
காய்ப்பா
நார்த்தான்
தாவீது
கேள்வி
9/10
லூக்கா (Luke), 7
கடன்பட்டவர்கள் அதைத் திருப்பிக் கொடுக்க நிர்வாகமில்லாத போது அவன் அவர்களை .........................
அவர்களை கொன்றான்
அவர்களை காவலில் வைத்தான்
அவர்களை விற்றான்
அவர்களை மன்னித்தான்
கேள்வி
10/10
லூக்கா (Luke), 7
இயேசு சொன்னார் இவள் மிகவும் அன்புகூர்ந்தாள் ஏனெனில்
இவள் செய்த அனேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது
அவள் மிகவும் கனப்படுத்தப்பட்டாள்
அவள் யூத ஸ்திரீ
அவள் தவறாக குற்றம் சாட்டப்பட்டாள்
சமர்ப்பிக்க