Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 6
இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஓய்வு நாளில் இவைகளைக் கொய்து தின்றார்கள்.
கதிர்களை
அத்திப் பழங்களை
கோதுமையை
ஒலிவப் பழங்களை
கேள்வி
2/10
லூக்கா (Luke), 6
இந்த மனிதரும் அவனோடிருந்தவர்களும் தேவசமுகத்து அப்பங்களை புசித்தார்கள்.
தாவீதும்
சவுலும்
மோசேயும்
சிம்சோனும்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 6
வேதபாரகரும் பரிசேயரும் இயேசு சூம்பின கையையுடைய மனிதனை சொஸ்தமாக்குவாரோ என்று அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள் ஏனெனில்.........................
அவன் அந்நியனாயிருந்தார்
அவன் பாவியாயிருந்தான்
அது ஓய்வு நாளாயிருந்தது
அந்த மனிதன் இயேசுவை வெறுத்தான்
கேள்வி
4/10
லூக்கா (Luke), 6
இயேசு பனிரெண்டுபேரைத் தெரிந்தெடுத்து அவர்களுக்கு என்ன பேரிட்டார்?
பரிசுத்தவான்கள்
நண்பர்கள்
அப்போஸ்தலர்
பிஷப்புகள்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 6
இயேசுவை தொட்ட யாவரும் ............
பரலோகம் சென்றார்கள்
குணமாக்கப்பட்டார்கள்
கீழே விழுந்ததார்கள்
அப்போஸ்தலரானார்கள்
கேள்வி
6/10
லூக்கா (Luke), 6
தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்..................உங்களுடையது
வல்லமையும் பராக்கிரமமும்
தேவனுடைய ராஜ்ஜியம்
விடுதலை
நம்பிக்கை
கேள்வி
7/10
லூக்கா (Luke), 6
இயேசு சொன்னார் யாரை சிநேகியுங்கள்?
பிள்ளைகளை
பெற்றோரை
தேவனை
சத்துருக்களை
கேள்வி
8/10
லூக்கா (Luke), 6
இயேசு கேட்டார் நீ உன் கண்ணிலிருக்கிற எதை உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை பார்க்கிறதென்ன?
துரும்பை
உத்திரத்தை
ஒட்டகத்தை
பலத்த பாதிப்பை
கேள்வி
9/10
லூக்கா (Luke), 6
அந்தந்த மரம் அதனதன் எதினால் அறியப்படும் என்றார்?
தேவனால்
மனிதனால்
நல்ல விவசாயியால்
கனியினால்
கேள்வி
10/10
லூக்கா (Luke), 6
இயேசுவின் வார்த்தைகளை கேட்டு அதன்படி செய்கிறவன் எதன் மீது வீடுகட்டுகிறவனாயிருப்பான்?
கடலின் மேல்
கற்பாறையின் மேல்
மணலின் மேல்
குன்றின் மேல்
சமர்ப்பிக்க