Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 5
இயேசு இந்த மனிதருடைய படகில் இருந்து கொண்டு ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
மத்தேயு
லேவி
சீமோன்
யூதாஸ் காரியோத்
கேள்வி
2/10
லூக்கா (Luke), 5
இவர்கள் சீமோனின் கூட்டாளிகளாயிருந்தார்கள்.
யாக்கோபும் யோவானும்
மாற்குவும் லூக்காவும்
பவுலும் சீலாவும்
தாவீதும் கோலியாத்தும்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 5
இயேசு அவர்களை நோக்கி இது முதல் நீங்கள் யாரைப் பிடிக்கிறவர்களாக இருப்பீர்கள் என்றார்?
திமிங்கிலங்களை
மனுஷரை
தட்டையான மீன்களை
பொக்கிஷத்தை
கேள்வி
4/10
லூக்கா (Luke), 5
எந்த வியாதியுடைய மனிதன் இயேசுவிடம் தன்னை சுத்தமாக்கும் படி கூறினான்?
குஷ்டரோகம்
பைத்தியம்
குருட்டு
பதட்டம்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 5
இயேசு அந்த மனிதனிடம் யாரிடம் போய் உன்னைக் காண்பி என்றார்?
ஆளுநருக்கு
ஆசாரியனுக்கு
அவன் மனைவியிடம்
அவன் பெற்றோரிடம்
கேள்வி
6/10
லூக்கா (Luke), 5
ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் திமிர்வாதக்காரனை எந்த வழியாக இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்?
வீட்டின் மேல் வழியாக
ஜன்னல் வழியாக
பின்புற வாசல் வழியாக
தோட்டத்தின் வழியாக
கேள்வி
7/10
லூக்கா (Luke), 5
இயேசு அவர்களுடைய எதைக் கண்டபோது உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்?
மனந்திரும்புதலின் கனிகளை
அவர்களுடைய விசுவாசத்தை
ஆவி இறங்கி வருவதை
வானவில்லை
கேள்வி
8/10
லூக்கா (Luke), 5
இயேசு ஆயத்துறையில் உட்கார்ந்து இருந்த இந்த மனிதனைக் கண்டு எனக்கு பின் சென்று வா என்றார்?
லேவி
லூக்கா
சீமோன்
யூதாஸ் காரியோத்
கேள்வி
9/10
லூக்கா (Luke), 5
பரிசேயரும் ஆயக்காரரும் இயேசு யாரோடு போஜனம் பண்ணுகிறதைக்கண்டு முறுமுறுத்தார்கள்?
ஆசாரியர்களோடு
அவருடைய கைகளால்
ராஜக்களோடும் இளவரசரோடும்
ஆயக்காரரோடும் பாவிகளோடும்
கேள்வி
10/10
லூக்கா (Luke), 5
இயேசு தமது சீஷர்களை நோக்கி யார் அவர்களை விட்டு எடுத்து கொள்ளப்படும் போது அவர்கள் உபவாசிப்பார்கள் என்றார்?
இறைச்சி
திராட்சரசம்
மணவாளன்
ஜீவன்
சமர்ப்பிக்க