Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 4
இயேசு பரிசுத்த ஆவியானவரால் வனாந்தரத்திற்கு நடத்தப்பட்ட போது எத்தனை நாட்கள் ஒன்றும் புசியாதிருந்தார்?
10
25
40
60
கேள்வி
2/10
லூக்கா (Luke), 4
பிசாசு இயேசுவை நோக்கி இதை அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
கல்லை
துசியை
காற்றை
மணலை
கேள்வி
3/10
லூக்கா (Luke), 4
பிசாசு இயேசுவை நோக்கி நீர் இதைச் செய்தால் உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் அதன் மகிமையையும் உமக்கு தருவேன்.
நீர் என்னைப் பணிந்து கொண்டால்
நீர் திரும்பி பரலோகத்திற்கு சென்றால்
உம்முடைய சீஷர்களை கைவிட்டால்
நீர் ஜனங்களை சுகப்படுத்துவதை நிறுத்தினால்
கேள்வி
4/10
லூக்கா (Luke), 4
பிசாசு இயேசுவை நோக்கி நீர் இங்கிருந்து தாழக்குதியும் ...........
ஆலயத்தின் உப்பரிகையின் மேல் இருந்து
மலையின் மேல் இருந்து
கப்பலில் இருந்து
வானத்திலிருந்து
கேள்வி
5/10
லூக்கா (Luke), 4
இயேசு சொன்னார் தீர்க்கதரிசி ஒருவனும் எங்கே அங்கிகரிக்கப்படமாட்டான்?
பரலோக ராஜ்ஜியத்தில்
நரகத்தில்
தன் ஊரிலே
எருசலேமில்
கேள்வி
6/10
லூக்கா (Luke), 4
அநேகம் குஷ்டரோகிகள் இஸ்ரவேலருக்குள்ளே இருந்தார்கள் ஆனாலும் இந்த மனிதனை தவிர வேறோருவனும் சுத்தமாக்கப்படவில்லை.
எலியா
ஏசாயா
மோசே
நாகமான்
கேள்வி
7/10
லூக்கா (Luke), 4
ஜனங்கள் இயேசுவை ஜெப ஆலயத்தில் இருந்து புறம்பாக்கி செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரை..................
அவரை ராஜாவாக்கும் படி
தலைகீழாய் தள்ளிவிடும் படி
வியாதியஸ்தரை குணமாகும் படி
ஜெபிக்கும் படி
கேள்வி
8/10
லூக்கா (Luke), 4
இயேசு அசுத்த ஆவி பிடித்த மனிதனை எங்கு வைத்து சுகப்படுத்தினார்?
சந்தையில்
ஜெப ஆலயத்தில்
கடலில் வைத்து
வனாந்தரத்தில் வைத்து
கேள்வி
9/10
லூக்கா (Luke), 4
இயேசு இந்த மனிதனுடைய மாமியாரை ஜுரத்திலிருந்து குணப்படுத்தினார்.
சீமோன்
பிலாத்து
யோவான்
லூக்கா
கேள்வி
10/10
லூக்கா (Luke), 4
சூரியன் அஸ்தமித்த போது அவர்கள் வியாதியஸ்தர்களை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள் அவர் அவர்களை.......................
வெளியே அனுப்பினார்
அவர்களை சொஸ்தமாக்கினார்
மனதுருக்கத்தோடே அழுதார்
சீஷர்களை முன்பாக அனுப்பினார்
சமர்ப்பிக்க