Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 24
பிரகாசமுள்ள வஸ்திரம் தரித்த இரண்டுபேர் கல்லறையின் அருகில் நின்றவர்களை பார்த்து என்ன சொன்னார்கள்?
உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன
இயேசு
உண்மையும் நீதியுமுள்ளவர்
உலகத்தின் காரியங்கள்
கேள்வி
2/10
லூக்கா (Luke), 24
இவர்கள் கல்லறையின் அருகில் நடந்ததை அப்போஸ்தலர்களுக்கு அறிவித்த ஸ்திரீகளாவார்கள்.
ரெபேக்கா ராகேல் லீயா
மார்த்தாள் ரோதை தெபோராள்
மகதலேனா மரியாளும் யோவன்னாளும் மற்ற மரியாளும்
ரூத்தும் நகோமியும் சந்திராவும்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 24
அந்த ஸ்திரீகள் கல்லறையினிடத்தில் என்ன கொண்டு வந்தார்கள்?
வேதாகமங்களை
பட்டயத்தை
கந்தவர்க்கங்களை
விளக்குகளை
கேள்வி
4/10
லூக்கா (Luke), 24
ஸ்திரீகள் இந்த சங்கதிகளெல்லாவற்றையும் அப்போஸ்தலர்களுக்கு அறிவித்த போது அவர்கள்...........................................
சந்தோஷப்பட்டார்கள்
ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்
இவர்களை நம்பவில்லை
பலி செலுத்தினார்கள்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 24
இந்த அப்போஸ்தலன் கல்லறையினிடத்திற்கு ஓடி சீலைகள் தனிப்பட வைத்திருக்கிறதைக்கண்டு ஆச்சரியப்பட்டு கொண்டு போனான்.
பேதுரு
யாக்கோபு
யோவான்
அந்திரேயா
கேள்வி
6/10
லூக்கா (Luke), 24
எம்மாவூர் வீதிகளில் இயேசுவை கண்ட மனிதர்கள் அதுவரை அவரை அடையாளம் காணவில்லை.
நான் தான் அவர் என்று சொல்லுகிறவரை
அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து அதைப்பிட்கும் வரை
வேதவசனத்தை வாசிக்கும் வரை
வானத்திலிருந்து அக்கினி இறங்கும்வரை
கேள்வி
7/10
லூக்கா (Luke), 24
சீஷர்கள் இயேசுவை கண்ட போது என்ன செய்தார்கள்?
சந்தோஷப்பட்டார்கள்
கலங்கி பயந்தார்கள்
ஓடினார்கள்
அழுதார்கள்
கேள்வி
8/10
லூக்கா (Luke), 24
ஆவிக்கு இவைகள் இராதே.
வல்லமை
அன்பு
மாம்சமும் எலும்புகளும்
அதிகாரம்
கேள்வி
9/10
லூக்கா (Luke), 24
அவர்கள் இயேசுவுக்கு இதைப் புசிக்க கொடுத்தார்கள்.
மீனையும் தேன்கூட்டுத் துணிக்கையும்
இறைச்சியும் முட்டையும்
அத்தி பழங்களை
ஆட்டையும் ஒலிவபழங்களையும்
கேள்வி
10/10
லூக்கா (Luke), 24
இயேசு தமது சீஷர்களை நோக்கி நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் இங்கே இருங்கள் என்றார்.
கானானில்
எருசலேமில்
பெத்லகேமில்
நாசரேத்தில்
சமர்ப்பிக்க