Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 23
இயேசுவை குறித்து பிலாத்து என்ன சொன்னார்?
அவர் மரணத்திற்கு தகுதியானவர்
இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
உண்மையாகவே அவர் தேவகுமாரன்
அவன் பொய்யன்
கேள்வி
2/10
லூக்கா (Luke), 23
இந்த மனிதன் இயேசுவை கண்டபோது மிகுந்த சந்தோஷம் அடைந்தான் ஏனெனில் அவரால் செய்யப்படும் அடையாளங்களை காணவிரும்பினான்.
ஏரோது
யாவிரு
போத்திபர்
பார்வோன்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 23
ஜனங்கள் இயேசுவுக்கு பதிலாக இந்த மனிதனை விடுதலையாக்கும்படி விரும்பினார்கள்.
பரபாசை
சகேயுவை
நிக்கதேமுவை
யோசேப்பை
கேள்வி
4/10
லூக்கா (Luke), 23
இயேசுவை என்ன செய்யும்படி ஜனங்கள் கூக்குரலிட்டார்கள்?
அவரை விடுதலையாக்கும்படி
அவரை தண்டிக்கும்படி
அவரைசிலுவையில் அறையும்படி
அவரை அடிக்கும்படி
கேள்வி
5/10
லூக்கா (Luke), 23
இயேசுவின் சிலுவையை சுமந்தது யார்?
யோசேப்பு
சீமோன்
ஏரோது
டொமினிக்
கேள்வி
6/10
லூக்கா (Luke), 23
இயேசுவை எங்கே சிலுவையில் அறைந்தார்கள்?
கபாலஸ்தலம்
பெத்தானியா
எகிப்து
கானான்
கேள்வி
7/10
லூக்கா (Luke), 23
இயேசு சிலுவையில் இருந்து கொண்டு என்ன ஜெபித்தார்?
பிதாவே இவர்களை கடிந்து கொள்ளும்
பிதாவே இவர்களை அழித்துவிடும்
பிதாவே இவர்களை மன்னியும்
பிதாவே பரலோகத்தில் இருந்து தூதர்களை அனுப்பும்
கேள்வி
8/10
லூக்கா (Luke), 23
கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் அவருக்கு மேலாக எழுதிவைக்கப்பட்டது என்ன?
இவன் யூதருடைய ராஜா
நான் இவனிடம் எந்த குற்றத்தையும் காணவில்லை
இவர் குற்றமற்றவர்
பொய்யனும் தேவதூஷணம் சொல்லுகிறவன்
கேள்வி
9/10
லூக்கா (Luke), 23
இயேசு இந்த மனிதனைப் பார்த்து இன்றைக்கு நீ என்னோடே கூட பரதீசிலிருப்பாய் என்றார்.
போர்சேவகனை
சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவனை
சீமோனை
பிரதான ஆசாரியனை
கேள்வி
10/10
லூக்கா (Luke), 23
இந்த மனிதன் இயேசுவின் சரீரத்தை பிலாத்துவிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
பேதுரு
யோசேப்பு
யாக்கோபு
யோவான்
சமர்ப்பிக்க