Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
லூக்கா (Luke), 21
ஏழை விதவை எத்தனை காசு காணிக்கை செலுத்தினாள்?
30 வெள்ளிக்காசை
30 தங்க காசை
இரண்டு காசை
10 சேக்கல்
கேள்வி
2/10
லூக்கா (Luke), 21
அந்த விதவையை குறித்து இயேசு என்ன சொன்னார்?
மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாக போட்டாள்
அவள் இழிவானவள்
அவள் பணத்தை மறைத்து வைத்திருந்தாள்
அவள் மறுமணம் செய்திருக்க வேண்டும்
கேள்வி
3/10
லூக்கா (Luke), 21
ஜனங்கள் இந்த இடத்தை குறித்து பேசின போது இயேசு சொன்னார் இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
பரலோகம்
சீனாய் மலை
தேவாலயம்
எகிப்து
கேள்வி
4/10
லூக்கா (Luke), 21
இயேசு சொன்னார் அநேகர் வந்து என் நாமத்தை தரித்துக் கொண்டு.............................................
இயேசுவை பிரசங்கிப்பார்கள்
வியாதியஸ்தரை குணமாக்குவார்கள்
நான் தான் கிறிஸ்து என்பார்கள்
தேவராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை பிரசங்கிப்பார்கள்
கேள்வி
5/10
லூக்கா (Luke), 21
இயேசு சொன்னார் இவைகளைக் குறித்து கேள்விப்படும் போது பயப்படாதிருங்கள்.
தேர்தலை
வெட்டுக்கிளிகளை
யுத்தங்களை
பாம்புகளை
கேள்வி
6/10
லூக்கா (Luke), 21
இயேசு சொன்னார் இவைகள் பல இடங்களில் உண்டாகும்.
தூதர்களின் வருகை
சமாதானம் பாலைவனசோலையாகும்
பூமியதிர்ச்சிகளும் பஞ்சங்களும் கொள்ளைநோய்களும்
எழுப்புதல் கூட்டங்கள்
கேள்வி
7/10
லூக்கா (Luke), 21
இயேசு சொன்னார் என் நாமத்தினிமித்தம் எல்லாராலும்.................................
நீங்கள் மதிக்கப்படுவீர்கள்
பகைக்கப்படுவீர்கள்
கனப்படுத்தப்படுவீர்கள்
நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்
கேள்வி
8/10
லூக்கா (Luke), 21
இயேசு அந்த உவாமையில் எந்த மரத்தை ஒப்பிட்டு கூறினார்?
ஆப்பிள்
ஒலிவு
கடுகு
அத்தி
கேள்வி
9/10
லூக்கா (Luke), 21
இயேசு சொன்னார் வானமும் பூமியும் ஒழிந்து போம். ஆனால் இவைகள் ஒழிந்து போவதில்லை.
மனிதனின் ஆத்துமா
அவருடைய வார்தைகள்
உபத்திரவங்கள்
தேவ தூதர்கள்
கேள்வி
10/10
லூக்கா (Luke), 21
இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணின பின்பு இராக்காலங்களில் அவர் எங்கே தங்கினார்?
ஒலிவமலையில்
எகிப்தில்
உப்பு பள்ளத்தாக்கில்
சீனாய் மலையில்
சமர்ப்பிக்க